Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Colossians 4:17 in Tamil

அர்க்கிப்பைக் கண்டு: நீ கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றும்படி கவனமாயிருப்பாயாகவென்று சொல்லுங்கள்.

Arkkippaik kandu: nee karththaridaththil petra oozhiyaththai niraivaetrumbadi kavanamaayiruppaayaagavendru sollungal.

Download verse image

Colossians 4:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
அர்க்கிப்பைக் கண்டு: நீ கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றும்படி கவனமாக இருப்பாயாகவென்று சொல்லுங்கள்.
Open Tamil Contemporary Version
நீங்கள் அர்க்கிப்புவிடம், “கர்த்தரில் நீ பெற்றுக்கொண்ட பணியை நிறைவேற்றும்படி பார்த்துக்கொள்” என்று சொல்லுங்கள்.
Tamil Easy Reading Version
அர்க்கிப்பைக் கண்டு, “கர்த்தர் நமக்குக் கொடுத்த பணியை முழுமையாய் செய்வதில் உறுதியாய் இரு” என்று சொல்லுங்கள்.

Colossians 4:17 in English

King James Version (KJV)
And say to Archippus, Take heed to the ministry which thou hast received in the Lord, that thou fulfil it.
World English Bible (WEB)
Tell Archippus, “Take heed to the ministry which you have received in the Lord, that you fulfill it.”
American Standard Version (ASV)
And say to Archippus, Take heed to the ministry which thou hast received in the Lord, that thou fulfil it.
Bible in Basic English (BBE)
Say to Archippus, See that you do the work which the Lord has given you to do.
Darby Translation (DBY)
And say to Archippus, Take heed to the ministry which thou hast received in [the] Lord, to the end that thou fulfil it.
Webster's Bible (WBS)
And say to Archippus, take heed to the ministry which thou hast received in the Lord, that thou fulfill it.
Young's Literal Translation (YLT)
and say to Archippus, 'See to the ministration that thou didst receive in the Lord, that thou mayest fulfil it.'

Read in context

  1. 15லாவோதிக்கேயாவிலிருக்கிற சகோதரரையும், நிம்பாவையும், அவன் வீட்டில் கூடுகிற சபையையும் வாழ்த்துங்கள்.
  2. 16இந்த நிருபம் உங்களிடத்தில் வாசிக்கப்பட்டபின்பு இது லாவோதிக்கேயாசபையிலும் வாசிக்கப்படும்படி செய்யுங்கள்; லாவோதிக்கேயாவிலிருந்து வரும் நிருபத்தை நீங்களும் வாசியுங்கள்.
  3. 17அர்க்கிப்பைக் கண்டு: நீ கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றும்படி கவனமாயிருப்பாயாகவென்று சொல்லுங்கள்.
  4. 18பவுலாகிய நான் என் கையினால் எழுதி, உங்களை வாழ்த்துகிறேன். நான் கட்டப்பட்டிருக்கிறதை நினைத்துக்கொள்ளுங்கள். கிருபை உங்களோடிருப்பதாக ஆமென்.
Read all of Colossians 4

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.