Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 20:22 in Tamil

இஸ்ரவேல் புத்திரரான சபையார் எல்லாரும் காதேசை விட்டுப் பிரயாணப்பட்டு, ஓர் என்னும் மலைக்குப் போனார்கள்.

Isravael puththiraraana sabaiyaar ellaarum kaathaesai vittup pirayaanappattu, or ennum malaikkup ponaarkal.

Download verse image

Numbers 20:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்களான சபையார் எல்லோரும் காதேசை விட்டுப் பயணப்பட்டு, ஓர் என்னும் மலைக்குப் போனார்கள்.
Open Tamil Contemporary Version
முழு இஸ்ரயேல் சமுதாயமும் காதேஸை விட்டுப் புறப்பட்டு ஓர் என்னும் மலைக்கு வந்து சேர்ந்தார்கள்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் காதேசிலிருந்து பயணம் செய்து ஓர் என்னும் மலைக்குச் சென்றனர்.

Numbers 20:22 in English

King James Version (KJV)
And the children of Israel, [even] the whole congregation, journeyed from Kadesh, and came unto mount Hor.
World English Bible (WEB)
They traveled from Kadesh, and the children of Israel, even the whole congregation, came to Mount Hor.
American Standard Version (ASV)
And they journeyed from Kadesh: and the children of Israel, even the whole congregation, came unto mount Hor.
Bible in Basic English (BBE)
And they went on from Kadesh, and came, with all their people, to Mount Hor.
Darby Translation (DBY)
And they removed from Kadesh; and the children of Israel, the whole assembly, came to mount Hor.
Webster's Bible (WBS)
And the children of Israel, [even] the whole congregation, journeyed from Kadesh, and came to mount Hor.
Young's Literal Translation (YLT)
And the sons of Israel, the whole company, journey from Kadesh, and come in unto mount Hor,

Read in context

  1. 20அதற்கு அவன்: நீ கடந்துபோகக் கூடாது என்று சொல்லி, வெகு ஜனங்களோடும் பலத்த கையோடும் அவர்களை எதிர்க்கப் புறப்பட்டான்.
  2. 21இப்படி ஏதோம் தன் எல்லைவழியாய்க் கடந்துபோகும்படி இஸ்ரவேலருக்கு உத்தரவு கொடுக்கவில்லை; ஆகையால் இஸ்ரவேலர் அவனை விட்டு விலகிப்போனார்கள்.
  3. 22இஸ்ரவேல் புத்திரரான சபையார் எல்லாரும் காதேசை விட்டுப் பிரயாணப்பட்டு, ஓர் என்னும் மலைக்குப் போனார்கள்.
  4. 23ஏதோம் தேசத்தின் எல்லைக்கு அருகான ஓர் என்னும் மலையிலே கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
  5. 24ஆரோன் தன் ஜனத்தாரோடே சேர்க்கப்படுவான். மேரிபாவின் தண்ணீரைப்பற்றிய காரியத்தில் நீங்கள் என் வாக்குக்குக் கீழ்படியாமற்போனபடியினால், நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கிற தேசத்தில் அவன் பிரவேசிப்பதில்லை.
Read all of Numbers 20

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.