Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deuteronomy 14:20 in Tamil

சுத்தமான பறவைகள் யாவையும் நீங்கள் புசிக்கலாம்.

Suththamaana paravaigal yaavaiyum neengal pusikkalaam.

Download verse image

Deuteronomy 14:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
சுத்தமான பறவைகள் யாவையும் நீங்கள் சாப்பிடலாம்.
Open Tamil Contemporary Version
சிறகுள்ள உயிரினங்களில் சுத்தமானவற்றை நீங்கள் சாப்பிடலாம்.
Tamil Easy Reading Version
ஆனால், சுத்தமான பறவைகள் எவற்றையும் நீங்கள் உண்ணலாம்.

Deuteronomy 14:20 in English

King James Version (KJV)
[But of] all clean fowls ye may eat.
World English Bible (WEB)
Of all clean birds you may eat.
American Standard Version (ASV)
Of all clean birds ye may eat.
Bible in Basic English (BBE)
But all clean birds you may take.
Darby Translation (DBY)
All clean fowls shall ye eat.
Webster's Bible (WBS)
[But of] all clean fowls ye may eat.
Young's Literal Translation (YLT)
any clean fowl ye do eat.

Read in context

  1. 18கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வெளவாலுமே.
  2. 19பறக்கிறவைகளில் ஊர்வன யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகள் புசிக்கத்தகாதவைகள்.
  3. 20சுத்தமான பறவைகள் யாவையும் நீங்கள் புசிக்கலாம்.
  4. 21தானாய் இறந்துபோனதொன்றையும்புசிக்கவேண்டாம், உங்கள் வாசல்களில் இருக்கிற பரதேசிக்கு அதைப் புசிக்கக் கொடுக்கலாம்; அல்லது அந்நியனுக்கு அதை விற்றுப்போடலாம்; நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனங்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்.
  5. 22நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு எப்பொழுதும் பயந்திருக்கப் பழகும்படிக்கு, வருஷந்தோறும் நீ விதைக்கிற விதைப்பினாலே வயலில் விளையும் எல்லாப் பலனிலும் தசமபாகத்தைப் பிரித்து,
Read all of Deuteronomy 14

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.