Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deuteronomy 14:19 in Tamil

பறக்கிறவைகளில் ஊர்வன யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகள் புசிக்கத்தகாதவைகள்.

Parakkiravaigalil oorvana yaavum ungalukku asuththamaayiruppathaaga; avaigal pusikkaththagaathavaigal.

Download verse image

Deuteronomy 14:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
பறக்கிறவைகளில் ஊர்வன யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகள் சாப்பிடக்கூடாதவைகள்.
Open Tamil Contemporary Version
பறக்கும் பூச்சி வகைகளில் யாவும் உங்களுக்கு அசுத்தமானவை. அவற்றைச் சாப்பிடவேண்டாம்.
Tamil Easy Reading Version
“பறப்பனவற்றில் எல்லா வகையான ஊர்வன யாவும் சுத்தமற்றவை. ஆகவே அவற்றை உண்ணக் கூடாது.

Deuteronomy 14:19 in English

King James Version (KJV)
And every creeping thing that flieth [is] unclean unto you: they shall not be eaten.
World English Bible (WEB)
All winged creeping things are unclean to you. They shall not be eaten.
American Standard Version (ASV)
And all winged creeping things are unclean unto you: they shall not be eaten.
Bible in Basic English (BBE)
Every winged thing which goes flat on the earth is unclean to you and may not be used as food.
Darby Translation (DBY)
And every winged crawling thing shall be unclean unto you; they shall not be eaten.
Webster's Bible (WBS)
And every creeping animal that flieth [is] unclean to you: they shall not be eaten.
Young's Literal Translation (YLT)
and every teeming thing which is flying, unclean it [is] to you; they are not eaten;

Read in context

  1. 17கூழக்கடாவும், குருகும், நீர்க்காகமும்,
  2. 18கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வெளவாலுமே.
  3. 19பறக்கிறவைகளில் ஊர்வன யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகள் புசிக்கத்தகாதவைகள்.
  4. 20சுத்தமான பறவைகள் யாவையும் நீங்கள் புசிக்கலாம்.
  5. 21தானாய் இறந்துபோனதொன்றையும்புசிக்கவேண்டாம், உங்கள் வாசல்களில் இருக்கிற பரதேசிக்கு அதைப் புசிக்கக் கொடுக்கலாம்; அல்லது அந்நியனுக்கு அதை விற்றுப்போடலாம்; நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனங்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்.
Read all of Deuteronomy 14

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.