Deuteronomy 14:18 in Tamil
கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வெளவாலுமே.
Kokkum, sagalavitha raajaaliyum, puzhukkoththiyum, velavaalumae.
Deuteronomy 14:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வெளவாலுமே.
- Open Tamil Contemporary Version
- கொக்கு, எல்லாவித நாரை, புழுக்கொத்தி, வவ்வால் ஆகியனவாகும்.
- Tamil Easy Reading Version
- கொக்கு, சகலவித ராஜாளியும், புழுக்கொத்தி, வௌவால், ஆகியவற்றை உண்ணக்கூடாது.
Deuteronomy 14:18 in English
- King James Version (KJV)
- And the stork, and the heron after her kind, and the lapwing, and the bat.
- World English Bible (WEB)
- the stork, the heron after its kind, the hoopoe, and the bat.
- American Standard Version (ASV)
- and the stork, and the heron after its kind, and the hoopoe, and the bat.
- Bible in Basic English (BBE)
- The stork and the heron and birds of that sort, and the hoopoe and the bat.
- Darby Translation (DBY)
- and the stork, and the heron after its kind, and the hoopoe, and the bat.
- Webster's Bible (WBS)
- And the stork, and the heron after her kind, and the lapwing, and the bat.
- Young's Literal Translation (YLT)
- and the stork, and the heron after its kind, and the lapwing, and the bat;
Read in context
- 16ஆந்தையும், கோட்டானும், நாரையும்,
- 17கூழக்கடாவும், குருகும், நீர்க்காகமும்,
- 18கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வெளவாலுமே.
- 19பறக்கிறவைகளில் ஊர்வன யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகள் புசிக்கத்தகாதவைகள்.
- 20சுத்தமான பறவைகள் யாவையும் நீங்கள் புசிக்கலாம்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.