Deuteronomy 2:18 in Tamil
நீ ஆர் பட்டணம் இருக்கிற மோவாபின் எல்லையை இன்றைக்குக் கடந்து,
Nee aar pattanam irukkira movaabin ellaiyai indraikkuk kadanthu,
Deuteronomy 2:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நீ ஆர் பட்டணம் இருக்கிற மோவாபின் எல்லையை இன்றைக்குக் கடந்து,
- Open Tamil Contemporary Version
- “நீங்கள் இன்று மோவாப் பிரதேசத்தின் எல்லையை ஆர் என்ற இடத்தில் கடந்துசெல்வீர்கள்.
- Tamil Easy Reading Version
- ‘இன்று நீங்கள் ஆர் நகர எல்லையைக் கடந்து மோவாபிற்குள் நுழையவேண்டும்.
Deuteronomy 2:18 in English
- King James Version (KJV)
- Thou art to pass over through Ar, the coast of Moab, this day:
- World English Bible (WEB)
- “You are to pass over Ar, the border of Moab, today.
- American Standard Version (ASV)
- Thou art this day to pass over Ar, the border of Moab:
- Bible in Basic English (BBE)
- You are about to go by Ar, the limit of the country of Moab;
- Darby Translation (DBY)
- Thou art to pass this day over the border of Moab, [which is] Ar,
- Webster's Bible (WBS)
- Thou art to pass over through Ar, the coast of Moab, this day:
- Young's Literal Translation (YLT)
- Thou art passing over to-day the border of Moab, even Ar,
Read in context
- 16யுத்தமனிதர் எல்லாரும் ஜனத்தின் நடுவிலிருந்து செத்துத் தீர்ந்தபின்பு,
- 17கர்த்தர் என்னை நோக்கி:
- 18நீ ஆர் பட்டணம் இருக்கிற மோவாபின் எல்லையை இன்றைக்குக் கடந்து,
- 19அம்மோன் புத்திரருக்கு எதிராகச் சேரப்போகிறாய்; நீ அவர்களை வருத்தப்படுத்தவும் அவர்களோடே போர்செய்யவும் வேண்டாம்; அம்மோன் புத்திரரின் தேசத்தில் ஒன்றும் உனக்குச் சுதந்தரமாகக் கொடேன்; அதை லோத் புத்திரருக்குச் சுதந்தரமாகக் கொடுத்திருக்கிறேன்.
- 20அதுவும் இராட்சதருடைய தேசமாக எண்ணப்பட்டது; முற்காலத்தில் இராட்சதர் அதிலே குடியிருந்தார்கள், அம்மோனியர் அவர்களைச் சம்சூமியர் என்று சொல்லுகிறார்கள்.
Cross references
- Numbers 21:23 எண்ணாகமம் 21:23சீகோன் தன் எல்லைவழியாய்க்கடந்துபோக இஸ்ரவேலுக்கு உத்தரவு கொடாமல், தன் ஜனங்களெல்லாரையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேலருக்கு விரோதமாக வனாந்தரத்திலே புறப்பட்டு, யாகாசுக்கு வந்து, இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினான்.
- Numbers 21:15 எண்ணாகமம் 21:15ஆர் என்னும் ஸ்தலத்துக்குப் பாயும் நீரோடையும் மோவாபின் எல்லையைச் சார்ந்திருக்கிறது என்னும் வசனம் கர்த்தருடைய யுத்த புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
- Isaiah 15:1 ஏசாயா 15:1மோவாபின் பாரம்.இரவிலேமோவாபிலுள்ள ஆர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது சங்காரமாயிற்று; இரவிலே மோவாபிலுள்ள கீர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது சங்காரமாயிற்று.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.