Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 21:15 in Tamil

ஆர் என்னும் ஸ்தலத்துக்குப் பாயும் நீரோடையும் மோவாபின் எல்லையைச் சார்ந்திருக்கிறது என்னும் வசனம் கர்த்தருடைய யுத்த புத்தகத்தில் எழுதியிருக்கிறது.

Aar ennum sthalaththukkup paayum neerodaiyum movaabin ellaiyais saarnthirukkirathu ennum vasanam karththarudaiya yuththa puththagaththil ezhuthiyirukkirathu.

Download verse image

Numbers 21:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆர் என்னும் இடத்திற்குப் பாயும் நீரோடையும் மோவாபின் எல்லையைச் சார்ந்திருக்கிறது என்னும் வசனம் யெகோவாவுடைய யுத்த புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
Open Tamil Contemporary Version
ஆர் என்னும் பட்டணம்வரை சென்று மோவாபின் எல்லை ஓரமாக சாய்ந்திருக்கும் பள்ளத்தாக்கின் மலைச்சரிவும்.”
Tamil Easy Reading Version
ஓர் எனும் இடத்துக்குப் போகும் பள்ளத்தாக்குகளும், மோவாபின் எல்லையைச் சார்ந்திருக்கிறது” என்று எழுதப்பட்டிருக்கிறது.

Numbers 21:15 in English

King James Version (KJV)
And at the stream of the brooks that goeth down to the dwelling of Ar, and lieth upon the border of Moab.
World English Bible (WEB)
the slope of the valleys that incline toward the dwelling of Ar, leans on the border of Moab.”
American Standard Version (ASV)
And the slope of the valleys That inclineth toward the dwelling of Ar, And leaneth upon the border of Moab.
Bible in Basic English (BBE)
The slope of the valleys going down to the tents of Ar and touching the edge of Moab.
Darby Translation (DBY)
And the stream of the brooks which turneth to the dwelling of Ar, And inclineth toward the border of Moab.
Webster's Bible (WBS)
And at the stream of the brooks that goeth down to the dwelling of Ar, and lieth upon the border of Moab.
Young's Literal Translation (YLT)
And the spring of the brooks, Which turned aside to the dwelling of Ar, And hath leaned to the border of Moab.'

Read in context

  1. 13அங்கேயிருந்து பிரயாணப்பட்டுப் போய் எமோரியரின் எல்லையிலிருந்து வருகிறதும் வனாந்தரத்தில் ஓடுகிறதுமான அர்னோன் ஆற்றுக்கு இப்புறம் பாளயமிறங்கினார்கள்; அந்த அர்னோன் மோவாவுக்கும் எமோரியருக்கும் நடுவே இருக்கிற மோவாபின் எல்லை.
  2. 14அதினால் சூப்பாவிலுள்ள வாகேபும், அர்னோனின் ஆற்றுக்கால்களும்,
  3. 15ஆர் என்னும் ஸ்தலத்துக்குப் பாயும் நீரோடையும் மோவாபின் எல்லையைச் சார்ந்திருக்கிறது என்னும் வசனம் கர்த்தருடைய யுத்த புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
  4. 16அங்கேயிருந்து பேயேருக்குப் போனார்கள்; ஜனங்களைக் கூடிவரச்செய், அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பேன் என்று கர்த்தர் மோசேக்குச் சொன்ன ஊற்று இருக்கிற இடம் அதுதான்.
  5. 17அப்பொழுது இஸ்ரவேலர் பாடின பாட்டாவது: ஊற்றுத் தண்ணீரே, பொங்கிவா; அதைக்குறித்துப் பாடுவோம் வாருங்கள்.
Read all of Numbers 21

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.