Deuteronomy 22:10 in Tamil
மாட்டையும் கழுதையையும் பிணைத்து உழாதிருப்பாயாக.
Maattaiyum kazhuthaiyaiyum pinaiththu uzhaathiruppaayaaga.
Deuteronomy 22:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மாட்டையும், கழுதையையும் இணைத்து உழாதிருப்பாயாக.
- Open Tamil Contemporary Version
- மாட்டையும், கழுதையையும் ஒரே நுகத்தில் பூட்டி உழவேண்டாம்.
- Tamil Easy Reading Version
- “நீங்கள் மாட்டையும் கழுதையையும் பிணைந்து உழக்கூடாது.
Deuteronomy 22:10 in English
- King James Version (KJV)
- Thou shalt not plow with an ox and an ass together.
- World English Bible (WEB)
- You shall not plow with an ox and a donkey together.
- American Standard Version (ASV)
- Thou shalt not plow with an ox and an ass together.
- Bible in Basic English (BBE)
- Do not do your ploughing with an ox and an ass yoked together.
- Darby Translation (DBY)
- Thou shalt not plough with an ox and an ass together.
- Webster's Bible (WBS)
- Thou shalt not plow with an ox and an ass together.
- Young's Literal Translation (YLT)
- 'Thou dost not plow with an ox and with an ass together.
Read in context
- 8நீ புதுவீட்டைக் கட்டினால், ஒருவன் உன் மெத்தையிலிருந்து விழுகிறதினாலே, நீ இரத்தப்பழியை உன் வீட்டின்மேல் சுமத்திக்கொள்ளாதபடிக்கு, அதற்குக் கைப்பிடிச்சுவரைக் கட்டவேண்டும்.
- 9உன் திராட்சத்தோட்டத்திலே பற்பலவிதமான விதையை விதைக்காயாக; இப்படிச் செய்தால் நீ விதைத்தவைகளின்பயிரையும், திராட்சத்தோட்டத்தின்பலனையும் தீட்டுப்படுத்துவாய்.
- 10மாட்டையும் கழுதையையும் பிணைத்து உழாதிருப்பாயாக.
- 11ஆட்டுமயிரும் பஞ்சுநூலும் கலந்த வஸ்திரத்தை உடுத்திக்கொள்ளாயாக.
- 12நீ தரித்துக்கொள்ளுகிற உன் மேல்சட்டையின் நான்கு ஓரங்களிலும் தொங்கல்களை உண்டுபண்ணுவாயாக.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.