Deuteronomy 22:11 in Tamil
ஆட்டுமயிரும் பஞ்சுநூலும் கலந்த வஸ்திரத்தை உடுத்திக்கொள்ளாயாக.
Aattumayirum panjsunoolum kalantha vasthiraththai uduththikkollaayaaga.
Deuteronomy 22:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆட்டுரோமமும் பஞ்சுநூலும் கலந்த ஆடையை அணியாதே.
- Open Tamil Contemporary Version
- கம்பளி நூலும், மென்பட்டு நூலும் சேர்த்து நெய்யப்பட்ட துணியினாலான உடையை உடுத்தவேண்டாம்.
- Tamil Easy Reading Version
- “நீங்கள், ஆட்டு ரோமத்தாலும் பஞ்சு நூலாலும் கலந்து நெய்த ஆடையை அணியக்கூடாது.
Deuteronomy 22:11 in English
- King James Version (KJV)
- Thou shalt not wear a garment of divers sorts, [as] of woollen and linen together.
- World English Bible (WEB)
- You shall not wear clothes of wool and linen woven together.
- American Standard Version (ASV)
- Thou shalt not wear a mingled stuff, wool and linen together.
- Bible in Basic English (BBE)
- Do not have clothing made of two sorts of thread, wool and linen together.
- Darby Translation (DBY)
- Thou shalt not wear a garment of mixed material, [woven] of wool and linen together.
- Webster's Bible (WBS)
- Thou shalt not wear a garment of divers sorts, [as] of woolen and linen together.
- Young's Literal Translation (YLT)
- 'Thou dost not put on a mixed cloth, wool and linen together.
Read in context
- 9உன் திராட்சத்தோட்டத்திலே பற்பலவிதமான விதையை விதைக்காயாக; இப்படிச் செய்தால் நீ விதைத்தவைகளின்பயிரையும், திராட்சத்தோட்டத்தின்பலனையும் தீட்டுப்படுத்துவாய்.
- 10மாட்டையும் கழுதையையும் பிணைத்து உழாதிருப்பாயாக.
- 11ஆட்டுமயிரும் பஞ்சுநூலும் கலந்த வஸ்திரத்தை உடுத்திக்கொள்ளாயாக.
- 12நீ தரித்துக்கொள்ளுகிற உன் மேல்சட்டையின் நான்கு ஓரங்களிலும் தொங்கல்களை உண்டுபண்ணுவாயாக.
- 13ஒரு ஸ்திரீயை விவாகம்பண்ணின ஒருவன் அவளிடத்தில் பிரவேசித்தபின்பு அவளை வெறுத்து:
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.