Deuteronomy 22:17 in Tamil
நான் உன் மகளிடத்தில் கன்னிமையைக் காணவில்லையென்று ஆவலாதியான விசேஷங்களை அவள்மேல் சாற்றுகிறான்; என் மகளுடைய கன்னிமையின் அடையாளம் இங்கே இருக்கிறது என்று மூப்பரிடத்தில் சொல்வானாக; பின்பு பட்டணத்து மூப்பருக்கு முன்பாக அந்த வஸ்திரத்தை விரிக்கக்கடவர்கள்.
Naan un magalidaththil kannimaiyaik kaanavillaiyendru aavalaathiyaana visaeshangalai avalmael saatrugiraan; en magaludaiya kannimaiyin adaiyaalam ingae irukkirathu endru moopparidaththil solvaanaaga; pinpu pattanaththu moopparukku munpaaga antha vasthiraththai virikkakkadavarkal.
Deuteronomy 22:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நான் உன் மகளிடத்தில் கன்னித்தன்மையைக் காணவில்லையென்று அவள்மேல் குற்றம் சுமத்துகிறான்; என் மகளுடைய கன்னித்தன்மையின் அடையாளம் இங்கே இருக்கிறது என்று மூப்பர்களிடத்தில் சொல்வானாக; பின்பு பட்டணத்து மூப்பர்களுக்கு முன்பாக அந்த ஆடையை விரிக்கக்கடவர்கள்.
- Open Tamil Contemporary Version
- அவன் இப்போது அவளைத் தூஷித்து, உன்னுடைய மகளைக் கன்னியாக நான் காணவில்லை என்று சொல்கிறான். அவளது கன்னித்தன்மையின் அத்தாட்சி இங்கே இருக்கிறது” என்று சொல்லவேண்டும். பின்பு அவளுடைய பெற்றோர், பட்டணத்து சபைத்தலைவர்கள் முன்னிலையில் அந்த துணியை விரித்துக் காட்டவேண்டும்.
- Tamil Easy Reading Version
- “நான் உன் மகளிடம் கற்புத் தன்மை இருப்பதைக் காணவில்லை” என்று என் மகளுக்கு எதிரான பொய்களைக் கூறிவிட்டான். ஆனால், இதோ என் மகள் கற்புடையவள் என்பதற்கான ஆதாரம்’ என்று கூறி தன் மகளின் முதலிரவுப் படுக்கையின் மேல் விரித்த விரிப்புத் துணியைக் காட்டுவார்.
Deuteronomy 22:17 in English
- King James Version (KJV)
- And, lo, he hath given occasions of speech [against her], saying, I found not thy daughter a maid; and yet these [are the tokens of] my daughter’s virginity. And they shall spread the cloth before the elders of the city.
- World English Bible (WEB)
- Behold, he has accused her of shameful things, saying, ‘I didn’t find in your daughter the tokens of virginity;’ and yet these are the tokens of my daughter’s virginity.” They shall spread the cloth before the elders of the city.
- American Standard Version (ASV)
- and, lo, he hath laid shameful things [to her charge], saying, I found not in thy daughter the tokens of virginity; and yet these are the tokens of my daughter’s virginity. And they shall spread the garment before the elders of the city.
- Bible in Basic English (BBE)
- And now he has put shame on her, saying that she is not a virgin; but here is the sign that she is a virgin. Then they are to put her clothing before the responsible men of the town.
- Darby Translation (DBY)
- and behold, he charges her with things for scandalous talk, saying, I found not thy daughter a virgin; and here are the tokens of my daughter's virginity. And they shall spread the cloth before the elders of the city.
- Webster's Bible (WBS)
- And lo, he hath given occasions of speech [against her] , saying, I found not thy daughter a maid; and yet these [are the tokens of] my daughter's virginity. And they shall spread the cloth before the elders of the city.
- Young's Literal Translation (YLT)
- and lo, he hath laid actions of words, saying, I have not found to thy daughter tokens of virginity — and these [are] the tokens of the virginity of my daughter! and they have spread out the garment before the elders of the city.
Read in context
- 15அந்த ஸ்திரீயின் தகப்பனும் அவள் தாயும் அவளுடைய கன்னிமையின் அடையாளத்தைப் பட்டணத்து வாசலிலுள்ள மூப்பரிடத்தில் கொண்டுவரக்கடவர்கள்.
- 16அங்கே அந்தப் பெண்ணின் தகப்பன்: என் மகளை இந்த மனிதனுக்கு மனைவியாகக் கொடுத்தேன், இவன் அவளை வெறுத்து,
- 17நான் உன் மகளிடத்தில் கன்னிமையைக் காணவில்லையென்று ஆவலாதியான விசேஷங்களை அவள்மேல் சாற்றுகிறான்; என் மகளுடைய கன்னிமையின் அடையாளம் இங்கே இருக்கிறது என்று மூப்பரிடத்தில் சொல்வானாக; பின்பு பட்டணத்து மூப்பருக்கு முன்பாக அந்த வஸ்திரத்தை விரிக்கக்கடவர்கள்.
- 18அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர் அந்த மனிதனைப் பிடித்து, அவனைத் தண்டித்து,
- 19அவன் இஸ்ரவேலில் ஒரு கன்னியை அவதூறுபண்ணினதினாலே, அவன் கையில் நூறு வெள்ளிக்காசை அபராதமாக வாங்கி, பெண்ணின் தகப்பனுக்குக் கொடுக்கக்கடவர்கள்; அவளோ அவனுக்கு மனைவியாயிருக்கவேண்டும்; அவன் தன் ஜீவனுள்ளளவும் அவளைத் தள்ளிவிடக்கூடாது.
Original words (Hebrew)
- given · H7760שׂוּם sûwm
- occasions · H5949עֲלִילָה ʻălîylâh
- speech · H1697דָּבָר dâbâr
- saying · H559אָמַר ʼâmar
- found · H4672מָצָא mâtsâʼ
- daughter · H1323בַּת bath
- maid · H1331בְּתוּלִים bᵉthûwlîym
- daughter’s · H1323בַּת bath
- virginity · H1331בְּתוּלִים bᵉthûwlîym
- spread · H6566פָּרַשׂ pâras
- cloth · H8071שִׂמְלָה simlâh
- before · H6440פָּנִים pânîym
- elders · H2205זָקֵן zâqên
- city · H5892עִיר ʻîyr
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.