Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deuteronomy 24:10 in Tamil

பிறனுக்கு நீ ஏதாகிலும் கடனாகக் கொடுத்தால், அவன் கொடுக்கும் அடகை வாங்க நீ அவன் வீட்டிற்குள் பிரவேசிக்க வேண்டாம்.

Piranukku nee aethaagilum kadanaagak koduththaal, avan kodukkum adagai vaanga nee avan veettirkul piravaesikka vaendaam.

Download verse image

Deuteronomy 24:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
“பிறனுக்கு நீ ஏதாகிலும் கடனாகக் கொடுத்தால், அவன் கொடுக்கும் அடகை வாங்க நீ அவன் வீட்டிற்குள் நுழையவேண்டாம்.
Open Tamil Contemporary Version
நீங்கள் உங்கள் அயலானுக்கு எந்த விதமான கடனையும் கொடுக்கும்போது, அவன் அடகுப்பொருளாகக் கொடுப்பதை எடுக்கும்படி அவனுடைய வீட்டின் உள்ளே போகவேண்டாம்.
Tamil Easy Reading Version
“நீங்கள் பிறருக்குக் கொடுக்கின்ற எந்த வகையான கடனுக்கும் அடமானத்தைப் பெற அவனது வீட்டிற்குள் செல்லவேண்டாம்.

Deuteronomy 24:10 in English

King James Version (KJV)
When thou dost lend thy brother any thing, thou shalt not go into his house to fetch his pledge.
World English Bible (WEB)
When you lend your neighbor any kind of loan, you shall not go into his house to get his pledge.
American Standard Version (ASV)
When thou dost lend thy neighbor any manner of loan, thou shalt not go into his house to fetch his pledge.
Bible in Basic English (BBE)
If you let your brother have the use of anything which is yours, do not go into his house and take anything of his as a sign of his debt;
Darby Translation (DBY)
When thou dost lend thy brother anything, thou shalt not go into his house to secure his pledge.
Webster's Bible (WBS)
When thou dost lend thy brother any thing, thou shalt not go into his house to take his pledge:
Young's Literal Translation (YLT)
'When thou liftest up on thy brother a debt of anything, thou dost not go in unto his house to obtain his pledge;

Read in context

  1. 8குஷ்டரோகத்தைக்குறித்து லேவியராகிய ஆசாரியர் உங்களுக்குப் போதிக்கும் யாவையும் கவனித்துச் செய்யும்படி மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்; நான் அவர்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்யக் கவனமாயிருப்பீர்களாக.
  2. 9நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே உங்கள் தேவனாகிய கர்த்தர் மிரியாமுக்குச் செய்ததை நினைத்துக்கொள்ளுங்கள்.
  3. 10பிறனுக்கு நீ ஏதாகிலும் கடனாகக் கொடுத்தால், அவன் கொடுக்கும் அடகை வாங்க நீ அவன் வீட்டிற்குள் பிரவேசிக்க வேண்டாம்.
  4. 11வெளியே நிற்பாயாக; கடன் வாங்கினவன் அந்த அடகை வெளியே உன்னிடத்தில் கொண்டுவருவானாக.
  5. 12அவன் தரித்திரனானால், நீ அவன் அடகை வைத்துக்கொண்டு நித்திரை செய்யாமல்,
Read all of Deuteronomy 24

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.