Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deuteronomy 6:16 in Tamil

நீங்கள் மாசாவிலே செய்ததுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பரிட்சைபாராதிருப்பீர்களாக.

Neengal maasaavilae seythathubola, ungal thaevanaagiya karththaraip paritchaibaaraathiruppeerkalaaga.

Download verse image

Deuteronomy 6:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
“நீங்கள் மாசாவிலே செய்ததுபோல, உங்கள் தேவனாகிய யெகோவாவை சோதித்துப்பார்க்காதீர்கள்.
Open Tamil Contemporary Version
நீங்கள் மாசாவிலே செய்ததுபோல, உங்கள் இறைவனாகிய யெகோவாவைச் சோதிக்க வேண்டாம்.
Tamil Easy Reading Version
“நீங்கள் மாசாவிலே செய்ததுபோல் உங்கள் தேவனாகிய கர்த்தரை சோதனை செய்யாதீர்கள்.

Deuteronomy 6:16 in English

King James Version (KJV)
Ye shall not tempt the LORD your God, as ye tempted [him] in Massah.
World English Bible (WEB)
You shall not tempt the LORD your God, as you tempted him in Massah.
American Standard Version (ASV)
Ye shall not tempt Jehovah your God, as ye tempted him in Massah.
Bible in Basic English (BBE)
Do not put the Lord your God to the test as you did in Massah.
Darby Translation (DBY)
Ye shall not tempt Jehovah your God, as ye tempted him in Massah.
Webster's Bible (WBS)
Ye shall not tempt the LORD your God, as ye tempted [him] in Massah.
Young's Literal Translation (YLT)
'Ye do not try Jehovah your God as ye tried in Massah;

Read in context

  1. 14உன் தேவனாகிய கர்த்தருடைய கோபம் உன்மேல் மூண்டு, உன்னைப் பூமியில் வைக்காமல் அழித்துப்போடாதபடிக்கு, உங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்களின் தேவர்களாகிய அந்நியதேவர்களைப் பின்பற்றாதிருப்பீர்களாக.
  2. 15உன் நடுவிலிருக்கிற உன் தேவனாகிய கர்த்தர் எரிச்சலுள்ள தேவனாயிருக்கிறாரே.
  3. 16நீங்கள் மாசாவிலே செய்ததுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பரிட்சைபாராதிருப்பீர்களாக.
  4. 17உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் கருத்தாய்க்கைக்கொள்வீர்களாக.
  5. 18நீ நன்றாயிருக்கிறதற்கும், கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த நல்ல தேசத்தில் நீ பிரவேசித்து, அதைச் சுதந்தரிப்பதற்கும்,
Read all of Deuteronomy 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.