Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 4:12 in Tamil

அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் சொல்லியிருக்கிறதே என்றார்.

Atharku yesu: un thaevanaagiya karththaraip pareetchai paaraathiruppaayaaga endrum solliyirukkirathae endraar.

Download verse image

Luke 4:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதற்கு இயேசு: உன் தேவனாகிய யெகோவாவை சோதித்துப்பார்க்காதிருப்பாயாக என்றும் சொல்லியிருக்கிறதே என்றார்.
Open Tamil Contemporary Version
அதற்கு இயேசு, “ ‘உனது இறைவனாகிய கர்த்தரைச் சோதிக்க வேண்டாம்’ என்றும் எழுதியிருக்கிறதே” என்றார்.
Tamil Easy Reading Version
அவனுக்கு இயேசு, “‘உன் தேவனாகிய கர்த்தரைச் சோதிக்காதே’ என்றும் கூட வேதவாக்கியங்கள் சொல்கிறதே” என்று பதில் சொன்னார்.

Luke 4:12 in English

King James Version (KJV)
And Jesus answering said unto him, It is said, Thou shalt not tempt the Lord thy God.
World English Bible (WEB)
Jesus answering, said to him, “It has been said, ‘You shall not tempt the Lord your God.’”
American Standard Version (ASV)
And Jesus answering said unto him, It is said, Thou shalt not make trial of the Lord thy God.
Bible in Basic English (BBE)
And Jesus made answer and said to him, It is said in the Writings, You may not put the Lord your God to the test.
Darby Translation (DBY)
And Jesus answering said to him, It is said, Thou shalt not tempt [the] Lord thy God.
Webster's Bible (WBS)
And Jesus answering, said to him, It is said, Thou shalt not tempt the Lord thy God.
Young's Literal Translation (YLT)
And Jesus answering said to him — 'It hath been said, Thou shalt not tempt the Lord thy God.'

Read in context

  1. 10ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார் என்றும்,
  2. 11உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும், எழுதியிருக்கிறது என்று சொன்னான்.
  3. 12அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் சொல்லியிருக்கிறதே என்றார்.
  4. 13பிசாசானவன் சோதனையெல்லாம்முடிந்தபின்பு, சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான்.
  5. 14பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று.
Read all of Luke 4

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.