Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 95:8 in Tamil

இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்.

Indru avarudaiya saththaththaik kaedpeerkalaagil, vanaantharaththil kobam moottinabothum sothanainaalilum nadanthathubola, ungal iruthayaththaik kadinappaduththaathaeyungal.

Download verse image

Psalm 95:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களென்றால், வனாந்திரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனை நாளிலும் நடந்ததுபோல, உங்களுடைய இருதயத்தைக் கடினப்படுத்தாமலிருங்கள்.
Open Tamil Contemporary Version
“அன்று மேரிபாவில் விவாதம் செய்தது போலவும், பாலைவனத்திலே மாசாவில் சோதனை செய்தது போலவும், உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்த வேண்டாம்.
Tamil Easy Reading Version
தேவன்: “பாலைவனத்தில் மேரிபாவில் செய்தது போலவும், மாசாவில் செய்தது போலவும் அடம்பிடிக்காதீர்கள்” என்று கூறினார்.

Psalm 95:8 in English

King James Version (KJV)
Harden not your heart, as in the provocation, [and] as [in] the day of temptation in the wilderness:
World English Bible (WEB)
Don’t harden your heart, as at Meribah, as in the day of Massah in the wilderness,
American Standard Version (ASV)
Harden not your heart, as at Meribah, As in the day of Massah in the wilderness;
Bible in Basic English (BBE)
Let not your hearts be hard, as at Meribah, as in the day of Massah in the waste land;
Darby Translation (DBY)
Harden not your heart, as at Meribah, as [in] the day of Massah, in the wilderness;
Webster's Bible (WBS)
Harden not your heart, as in the provocation, [and] as [in] the day of temptation in the wilderness:
Young's Literal Translation (YLT)
Harden not your heart as [in] Meribah, As [in] the day of Massah in the wilderness,

Read in context

  1. 6நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்துகுனிந்துமுழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள்.
  2. 7அவர் நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே.
  3. 8இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்.
  4. 9அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சைபார்த்து, என் கிரியையையும் கண்டார்கள்.
  5. 10நாற்பது வருஷமாய் நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி,
Read all of Psalm 95

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.