Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ecclesiastes 10:9 in Tamil

கல்லுகளைப் பேர்க்கிறவன் அவைகளால் காயப்படுவான்; மரத்தைப் பிளக்கிறவன் அதினால் மோசப்படுவான்.

Kallugalaip paerkkiravan avaigalaal kaayappaduvaan; maraththaip pilakkiravan athinaal mosappaduvaan.

Download verse image

Ecclesiastes 10:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
கல்லுகளைப் பெயர்க்கிறவன் அவைகளால் காயப்படுவான்; மரத்தைப் பிளக்கிறவன் அதினால் அடிபடுவான்.
Open Tamil Contemporary Version
கற்களைக் குழிகளில் தோண்டி எடுப்பவன் அவற்றால் காயப்படக்கூடும்; மரக்கட்டையை பிளக்கிறவனுக்கு அதனாலே ஆபத்து உண்டாகலாம்.
Tamil Easy Reading Version
பெருங்கற்களை நகர்த்திக் கொண்டிருக்கிறவன் அதனாலேயே காயப்படுவான். ஒருவன் மரங்களை வெட்டுவதும் ஆபத்தானது. அம்மரம் அவன்மேலேயே விழுந்துவிடலாம்.

Ecclesiastes 10:9 in English

King James Version (KJV)
Whoso removeth stones shall be hurt therewith; [and] he that cleaveth wood shall be endangered thereby.
World English Bible (WEB)
Whoever carves out stones may be injured by them. Whoever splits wood may be endangered by it.
American Standard Version (ASV)
Whoso heweth out stones shall be hurt therewith; [and] he that cleaveth wood is endangered thereby.
Bible in Basic English (BBE)
He who gets out stones from the earth will be damaged by them, and in the cutting of wood there is danger.
Darby Translation (DBY)
Whoso removeth stones is hurt therewith; he that cleaveth wood is endangered thereby.
Webster's Bible (WBS)
Whoever removeth stones shall be hurt by them; [and] he that cleaveth wood shall be endangered by it.
Young's Literal Translation (YLT)
Whoso is removing stones is grieved by them, Whoso is cleaving trees endangered by them.

Read in context

  1. 7வேலைக்காரர் குதிரைகள்மேல் ஏறிப்போகிறதையும், பிரபுக்கள் வேலைக்காரர் போல் தரையிலே நடக்கிறதையும் கண்டேன்.
  2. 8படுகுழியை வெட்டுகிறவன் அதிலே விழுவான்; அடைப்பைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும்.
  3. 9கல்லுகளைப் பேர்க்கிறவன் அவைகளால் காயப்படுவான்; மரத்தைப் பிளக்கிறவன் அதினால் மோசப்படுவான்.
  4. 10இருப்பு ஆயுதம் மழுங்கலாயிருக்க, அதை ஒருவன் தீட்டமாற்போனால், அதிகபலத்தைப் பிரயோகம்பண்ணவேண்டியதாகும்; ஆகையால் ஒரு காரியத்தைச் செவ்வையாய்ச் செய்வதற்கு ஞானமேபிரதானம்.
  5. 11தடைகட்டப்படாத பாம்பு கடிக்குமே, அலப்புவாயனும் அதற்கு ஒப்பானவன்.
Read all of Ecclesiastes 10

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.