Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ecclesiastes 10:7 in Tamil

வேலைக்காரர் குதிரைகள்மேல் ஏறிப்போகிறதையும், பிரபுக்கள் வேலைக்காரர் போல் தரையிலே நடக்கிறதையும் கண்டேன்.

Vaelaikkaarar kuthiraigalmael aerippogirathaiyum, pirabukkal vaelaikkaarar pol tharaiyilae nadakkirathaiyum kandaen.

Ecclesiastes 10:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
வேலைக்காரர்கள் குதிரைகள்மேல் ஏறிப்போகிறதையும், பிரபுக்கள் வேலைக்காரர்கள்போல் தரையிலே நடக்கிறதையும் பார்த்தேன்.
Open Tamil Contemporary Version
அடிமைகள் குதிரையில் ஏறிச் சவாரி செய்கிறதை நான் கண்டிருக்கிறேன்; பிரபுக்களோ அடிமைகளைப்போல் நடந்து செல்வதையும் கண்டிருக்கிறேன்.
Tamil Easy Reading Version
பிரபுக்கள் வேலைக்காரர்களைப்போன்று பின்னால் நடந்துபோகும்போது, வேலைக்காரர்கள் குதிரையின்மீது சவாரி செய்வதைப் பார்த்தேன்.

Ecclesiastes 10:7 in English

King James Version (KJV)
I have seen servants upon horses, and princes walking as servants upon the earth.
World English Bible (WEB)
I have seen servants on horses, and princes walking like servants on the earth.
American Standard Version (ASV)
I have seen servants upon horses, and princes walking like servants upon the earth.
Bible in Basic English (BBE)
I have seen servants on horses, and rulers walking on the earth as servants.
Darby Translation (DBY)
I have seen servants upon horses, and princes walking as servants upon the earth.
Webster's Bible (WBS)
I have seen servants upon horses, and princes walking as servants upon the earth.
Young's Literal Translation (YLT)
I have seen servants on horses, And princes walking as servants on the earth.

Read in context

  1. 5நான் சூரியனுக்குக்கீழே கண்ட ஒருதீங்குண்டு, அது அதிபதியினிடத்தில் தோன்றும் தப்பிதமே.
  2. 6மூடர் மகா உயர்ந்த நிலையில் வைக்கப்படுகிறார்கள்; சீமான்களோ தாழ்ந்த நிலையில் உட்கார்ந்திருக்கிறார்கள்.
  3. 7வேலைக்காரர் குதிரைகள்மேல் ஏறிப்போகிறதையும், பிரபுக்கள் வேலைக்காரர் போல் தரையிலே நடக்கிறதையும் கண்டேன்.
  4. 8படுகுழியை வெட்டுகிறவன் அதிலே விழுவான்; அடைப்பைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும்.
  5. 9கல்லுகளைப் பேர்க்கிறவன் அவைகளால் காயப்படுவான்; மரத்தைப் பிளக்கிறவன் அதினால் மோசப்படுவான்.
Read all of Ecclesiastes 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.