Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ecclesiastes 6:7 in Tamil

மனுஷன் படும் பிரயாசமெல்லாம் அவன் வாய்க்காகத்தானே; அவன் மனதுக்கோ திருப்தியில்லை.

Manushan padum pirayaasamellaam avan vaaykkaagaththaanae; avan manathukko thirupthiyillai.

Download verse image

Ecclesiastes 6:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
மனிதனின் பிரயாசமெல்லாம் அவனுடைய வாய்க்காகத்தானே? அவனுடைய மனதுக்கோ திருப்தியில்லை.
Open Tamil Contemporary Version
மனிதனுடைய எல்லா உழைப்பும் அவனுடைய வாய்க்காகத்தானே. ஆனாலும் அவனுடைய பசியோ ஒருபோதும் தீருவதில்லை.
Tamil Easy Reading Version
ஒருவன் மேலும் மேலும் வேலை செய்கிறான். ஏனென்றால், அவன் தனக்கு உணவு தேடிக்கொள்ளவே அவ்வாறு உழைக்கிறான். அதனால் அவன் திருப்தி அடைவதில்லை.

Ecclesiastes 6:7 in English

King James Version (KJV)
All the labour of man [is] for his mouth, and yet the appetite is not filled.
World English Bible (WEB)
All the labor of man is for his mouth, and yet the appetite is not filled.
American Standard Version (ASV)
All the labor of man is for his mouth, and yet the appetite is not filled.
Bible in Basic English (BBE)
All the work of man is for his mouth, and still he has a desire for food.
Darby Translation (DBY)
All the labour of man is for his mouth, and yet the appetite is not filled.
Webster's Bible (WBS)
All the labor of man [is] for his mouth, and yet the appetite is not filled.
Young's Literal Translation (YLT)
All the labour of man [is] for his mouth, and yet the soul is not filled.

Read in context

  1. 5அது சூரியனைக் கண்டதுமில்லை, ஒன்றையும் அறிந்ததுமில்லை; அவனுக்கு இல்லாத அமைச்சல் அதற்கு உண்டு.
  2. 6அவன் இரண்டாயிரம் வருஷம் பிழைத்திருந்தாலும் ஒரு நன்மையையும் காண்பதில்லை; எல்லாரும் ஒரே இடத்துக்குப் போகிறார்கள் அல்லவா?
  3. 7மனுஷன் படும் பிரயாசமெல்லாம் அவன் வாய்க்காகத்தானே; அவன் மனதுக்கோ திருப்தியில்லை.
  4. 8இப்படியிருக்க, மூடனைப்பார்க்கிலும்ஞானிக்கு உண்டாகும் மேன்மை என்ன? ஜீவனுள்ளோருக்கு முன்பாக நடந்துகொள்ளும்படி அறிந்த ஏழைக்கும் உண்டாகும் மேன்மை என்ன?
  5. 9ஆசையானது அலைந்துதேடுகிறதைப்பார்க்கிலும் கண் கண்டதே நலம்; இதுவும் மாயையும், மனதைச் சஞ்சலப்படுத்துகிறதுமாயிருக்கிறது.
Read all of Ecclesiastes 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.