Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ecclesiastes 6:8 in Tamil

இப்படியிருக்க, மூடனைப்பார்க்கிலும்ஞானிக்கு உண்டாகும் மேன்மை என்ன? ஜீவனுள்ளோருக்கு முன்பாக நடந்துகொள்ளும்படி அறிந்த ஏழைக்கும் உண்டாகும் மேன்மை என்ன?

Ippadiyirukka, moodanaippaarkkilumnjaanikku undaagum maenmai enna? jeevanullorukku munpaaga nadanthugollumbadi arintha aezhaikkum undaagum maenmai enna?

Download verse image

Ecclesiastes 6:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
இப்படியிருக்க, மூடனைவிட ஞானிக்கு உண்டாகும் மேன்மை என்ன? உயிருள்ளவர்களுக்கு முன்பாக நடந்துகொள்ளும்படி அறிந்த ஏழைக்கும் உண்டாகும் மேன்மை என்ன?
Open Tamil Contemporary Version
ஒரு மூடனைவிட, ஞானமுள்ளவன் எதில் உயர்ந்தவன்? மற்றவர்களுக்கு முன்பாக எப்படி நடந்துகொள்ள வேண்டும் என அறிவதினால் ஒரு ஏழைக்குக் கிடைக்கும் இலாபம் என்ன?
Tamil Easy Reading Version
இந்த வழியில், ஞானமுள்ள ஒருவன் அறிவற்றைவனைவிடச் சிறந்தவன் இல்லை. வாழ்க்கையை அதன் இயல்பிலேயே ஏற்றுக்கொள்வதை அறிந்த ஏழையாக இருப்பது நல்லது.

Ecclesiastes 6:8 in English

King James Version (KJV)
For what hath the wise more than the fool? what hath the poor, that knoweth to walk before the living?
World English Bible (WEB)
For what advantage has the wise more than the fool? What has the poor man, that knows how to walk before the living?
American Standard Version (ASV)
For what advantage hath the wise more than the fool? [or] what hath the poor man, that knoweth how to walk before the living?
Bible in Basic English (BBE)
What have the wise more than the foolish? and what has the poor man by walking wisely before the living?
Darby Translation (DBY)
For what advantage hath the wise above the fool? what hath the poor, that knoweth to walk before the living?
Webster's Bible (WBS)
For what hath the wise more than the fool? what hath the poor, that knoweth to walk before the living?
Young's Literal Translation (YLT)
For what advantage [is] to the wise above the fool? What to the poor who knoweth to walk before the living?

Read in context

  1. 6அவன் இரண்டாயிரம் வருஷம் பிழைத்திருந்தாலும் ஒரு நன்மையையும் காண்பதில்லை; எல்லாரும் ஒரே இடத்துக்குப் போகிறார்கள் அல்லவா?
  2. 7மனுஷன் படும் பிரயாசமெல்லாம் அவன் வாய்க்காகத்தானே; அவன் மனதுக்கோ திருப்தியில்லை.
  3. 8இப்படியிருக்க, மூடனைப்பார்க்கிலும்ஞானிக்கு உண்டாகும் மேன்மை என்ன? ஜீவனுள்ளோருக்கு முன்பாக நடந்துகொள்ளும்படி அறிந்த ஏழைக்கும் உண்டாகும் மேன்மை என்ன?
  4. 9ஆசையானது அலைந்துதேடுகிறதைப்பார்க்கிலும் கண் கண்டதே நலம்; இதுவும் மாயையும், மனதைச் சஞ்சலப்படுத்துகிறதுமாயிருக்கிறது.
  5. 10இருக்கிறவன் எவனும் தோன்றுமுன்னமே பேரிடப்பட்டிருக்கிறான்; அவன் மனுஷனென்று தெரிந்திருக்கிறது; தன்னிலும் பலத்தவரோடே போராட அவனால் கூடாது.
Read all of Ecclesiastes 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.