Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ecclesiastes 6:9 in Tamil

ஆசையானது அலைந்துதேடுகிறதைப்பார்க்கிலும் கண் கண்டதே நலம்; இதுவும் மாயையும், மனதைச் சஞ்சலப்படுத்துகிறதுமாயிருக்கிறது.

Aasaiyaanathu alainthuthaedugirathaippaarkkilum kan kandathae nalam; ithuvum maayaiyum, manathais sanjsalappaduththugirathumaayirukkirathu.

Ecclesiastes 6:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆசையானது அலைந்து தேடுகிறதைவிட கண் கண்டதே நலம்; இதுவும் மாயையும் மனதை கலங்கச் செய்கிறதுமாக இருக்கிறது.
Open Tamil Contemporary Version
ஆசைக்கு இடங்கொடுத்து அலைவதைவிட, கண்கள் கண்டதில் திருப்தியடைவதே நல்லது. இதுவும் அர்த்தமற்றதே, காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சியே.
Tamil Easy Reading Version
நாம் மேலும் மேலும் பெறவேண்டும் என்று விரும்புவதைவிட இருப்பதை வைத்துக் கொண்டு மகிழ்ச்சி அடைவதே நல்லது. எப்பொழுதும் மேலும் மேலும் விரும்புவது பயனற்றது. அது காற்றைப் பிடிக்கும் முயற்சியைப் போன்றது.

Ecclesiastes 6:9 in English

King James Version (KJV)
Better [is] the sight of the eyes than the wandering of the desire: this [is] also vanity and vexation of spirit.
World English Bible (WEB)
Better is the sight of the eyes than the wandering of the desire. This also is vanity and a chasing after wind.
American Standard Version (ASV)
Better is the sight of the eyes than the wandering of the desire: this also is vanity and a striving after wind.
Bible in Basic English (BBE)
What the eyes see is better than the wandering of desire. This is to no purpose and a desire for wind.
Darby Translation (DBY)
Better is the seeing of the eyes than the wandering of the desire: this also is vanity and pursuit of the wind.
Webster's Bible (WBS)
Better [is] the sight of the eyes than the wandering of the desire: this [is] also vanity and vexation of spirit.
Young's Literal Translation (YLT)
Better [is] the sight of the eyes than the going of the soul. This also [is] vanity and vexation of spirit.

Read in context

  1. 7மனுஷன் படும் பிரயாசமெல்லாம் அவன் வாய்க்காகத்தானே; அவன் மனதுக்கோ திருப்தியில்லை.
  2. 8இப்படியிருக்க, மூடனைப்பார்க்கிலும்ஞானிக்கு உண்டாகும் மேன்மை என்ன? ஜீவனுள்ளோருக்கு முன்பாக நடந்துகொள்ளும்படி அறிந்த ஏழைக்கும் உண்டாகும் மேன்மை என்ன?
  3. 9ஆசையானது அலைந்துதேடுகிறதைப்பார்க்கிலும் கண் கண்டதே நலம்; இதுவும் மாயையும், மனதைச் சஞ்சலப்படுத்துகிறதுமாயிருக்கிறது.
  4. 10இருக்கிறவன் எவனும் தோன்றுமுன்னமே பேரிடப்பட்டிருக்கிறான்; அவன் மனுஷனென்று தெரிந்திருக்கிறது; தன்னிலும் பலத்தவரோடே போராட அவனால் கூடாது.
  5. 11மாயையைப் பெருகப்பண்ணுகிற அநேக விசேஷங்கள் உண்டாயிருக்கிறபடியால் அதினாலே மனுஷருக்குப் பிரயோஜனமென்ன?
Read all of Ecclesiastes 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.