Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ecclesiastes 7:4 in Tamil

ஞானிகளின் இருதயம் துக்கவீட்டிலே இருக்கும்; மூடரின் இருதயம் களிப்புவீட்டிலே இருக்கும்.

Njaanigalin iruthayam thukkaveettilae irukkum; moodarin iruthayam kalippuveettilae irukkum.

Download verse image

Ecclesiastes 7:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஞானிகளின் இருதயம் துக்கவீட்டிலே இருக்கும்; மூடரின் இருதயம் விருந்து வீட்டிலே இருக்கும்.
Open Tamil Contemporary Version
ஞானமுள்ளவர்களின் இருதயம் துக்க வீட்டிலேயே இருக்கிறது; ஆனால் மூடர்களின் இருதயமோ களிப்பு வீட்டிலேயே இருக்கிறது.
Tamil Easy Reading Version
ஞானமுள்ளவன் மரணத்தைப்பற்றிச் சிந்திக்கிறான். ஆனால் அறிவற்றவனோ எப்பொழுதும் நல்ல நேரத்தைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறான்.

Ecclesiastes 7:4 in English

King James Version (KJV)
The heart of the wise [is] in the house of mourning; but the heart of fools [is] in the house of mirth.
World English Bible (WEB)
The heart of the wise is in the house of mourning; but the heart of fools is in the house of mirth.
American Standard Version (ASV)
The heart of the wise is in the house of mourning; but the heart of fools is in the house of mirth.
Bible in Basic English (BBE)
The hearts of the wise are in the house of weeping; but the hearts of the foolish are in the house of joy.
Darby Translation (DBY)
The heart of the wise is in the house of mourning, but the heart of fools in the house of mirth.
Webster's Bible (WBS)
The heart of the wise [is] in the house of mourning; but the heart of fools [is] in the house of mirth.
Young's Literal Translation (YLT)
The heart of the wise [is] in a house of mourning, And the heart of fools in a house of mirth.

Read in context

  1. 2விருந்துவீட்டுக்குப் போவதிலும்துக்கவீட்டுக்குப் போவது நலம்; இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்; உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான்.
  2. 3நகைப்பைப் பார்க்கிலும் துக்கிப்பு நலம்; முகதுக்கத்தினாலே இருதயம் சீர்ப்படும்.
  3. 4ஞானிகளின் இருதயம் துக்கவீட்டிலே இருக்கும்; மூடரின் இருதயம் களிப்புவீட்டிலே இருக்கும்.
  4. 5ஒருவன் மூடரின் பாட்டைக் கேட்பதிலும், ஞானியின் கடிந்துகொள்ளுதலைக் கேட்பது நலம்.
  5. 6மூடனின் நகைப்பு பானையின்கீழ் எரிகிற முள்ளுகளின் படபடப்பைப்போலிருக்கும்; இதுவும் மாயையே.
Read all of Ecclesiastes 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.