Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ecclesiastes 7:5 in Tamil

ஒருவன் மூடரின் பாட்டைக் கேட்பதிலும், ஞானியின் கடிந்துகொள்ளுதலைக் கேட்பது நலம்.

Oruvan moodarin paattaik kaedpathilum, njaaniyin kadinthugolluthalaik kaedpathu nalam.

Ecclesiastes 7:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஒருவன் மூடர்களின் பாடலை கேட்பதிலும், ஞானியின் கடிந்துகொள்ளுதலைக் கேட்பது நலம்.
Open Tamil Contemporary Version
மூடர்களின் பாடலைக் கேட்பதைப் பார்க்கிலும், ஞானமுள்ளவர்களின் கடிந்துகொள்ளுதலைக் கேட்பது நல்லது.
Tamil Easy Reading Version
ஞானமுள்ளவனால் விமர்சிக்கப்படுவது அறிவற்றவர்களால் புகழப்படுவதைவிட நல்லது.

Ecclesiastes 7:5 in English

King James Version (KJV)
[It is] better to hear the rebuke of the wise, than for a man to hear the song of fools.
World English Bible (WEB)
It is better to hear the rebuke of the wise than for a man to hear the song of fools.
American Standard Version (ASV)
It is better to hear the rebuke of the wise, than for a man to hear the song of fools.
Bible in Basic English (BBE)
It is better to take note of the protest of the wise, than for a man to give ear to the song of the foolish.
Darby Translation (DBY)
It is better for a man to hear the rebuke of the wise, than to hear the song of fools.
Webster's Bible (WBS)
[It is] better to hear the rebuke of the wise, than for a man to hear the song of fools.
Young's Literal Translation (YLT)
Better to hear a rebuke of a wise man, Than [for] a man to hear a song of fools,

Read in context

  1. 3நகைப்பைப் பார்க்கிலும் துக்கிப்பு நலம்; முகதுக்கத்தினாலே இருதயம் சீர்ப்படும்.
  2. 4ஞானிகளின் இருதயம் துக்கவீட்டிலே இருக்கும்; மூடரின் இருதயம் களிப்புவீட்டிலே இருக்கும்.
  3. 5ஒருவன் மூடரின் பாட்டைக் கேட்பதிலும், ஞானியின் கடிந்துகொள்ளுதலைக் கேட்பது நலம்.
  4. 6மூடனின் நகைப்பு பானையின்கீழ் எரிகிற முள்ளுகளின் படபடப்பைப்போலிருக்கும்; இதுவும் மாயையே.
  5. 7இடுக்கணானது ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்; பரிதானம் இருதயத்தைக் கெடுக்கும்.
Read all of Ecclesiastes 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.