Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ephesians 1:23 in Tamil

எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.

Ellaavatraiyum ellaavatraalum nirappugiravarudaiya niraivaagiya sareeramaana sabaikku avarai ellaavatrirkum maelaana thalaiyaagath thantharulinaar.

Download verse image

Ephesians 1:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.
Open Tamil Contemporary Version
எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய உடலாகிய திருச்சபைக்கு, அவரை எல்லாவற்றையும் ஆளுகை செய்கிற தலையாக நியமித்தார்.
Tamil Easy Reading Version
திருச் சபை என்பது கிறிஸ்துவின் சரீரம். சபையானது கிறிஸ்துவினால் நிரப்பப்பட்டுள்ளது. அவர் எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்பத்தக்கவர்.

Ephesians 1:23 in English

King James Version (KJV)
Which is his body, the fulness of him that filleth all in all.
World English Bible (WEB)
which is his body, the fullness of him who fills all in all.
American Standard Version (ASV)
which is his body, the fulness of him that filleth all in all.
Bible in Basic English (BBE)
Which is his body, the full measure of him in whom all things are made complete.
Darby Translation (DBY)
which is his body, the fulness of him who fills all in all:
Webster's Bible (WBS)
Which is his body, the fullness of him that filleth all in all.
Young's Literal Translation (YLT)
which is his body, the fulness of Him who is filling the all in all,

Read in context

  1. 21அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து,
  2. 22எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி,
  3. 23எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.
Read all of Ephesians 1

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.