Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ephesians 4:21 in Tamil

இயேசுவினிடத்திலுள்ள சத்தியத்தின்படியே, நீங்கள் அவரிடத்தில் கேட்டறிந்து, அவரால் போதிக்கப்பட்டீர்களே.

Yesuvinidaththilulla saththiyaththinpadiyae, neengal avaridaththil kaettarinthu, avaraal pothikkappatteerkalae.

Download verse image

Ephesians 4:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
இயேசுவிடம் உள்ள சத்தியத்தின்படி, நீங்கள் அவரிடம் கேட்டு, அறிந்து, அவரால் போதிக்கப்பட்டீர்களே.
Open Tamil Contemporary Version
நீங்கள் நிச்சயமாகவே அவரைக்குறித்துக் கேள்விப்பட்டதும் இயேசுவில் இருக்கும் சத்தியதின்படியே நீங்கள் போதிக்கப்பட்டீர்கள்.
Tamil Easy Reading Version
அவரைப் பற்றி உங்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது எது என்பது எனக்குத் தெரியும். நீங்கள் அவருக்குள் இருக்கிறீர்கள். எனவே உங்களுக்கு உண்மையானது கற்பிக்‌கப்பட்டிருக்கிறது. ஆமாம், அந்த உண்மை இயேசுவிடம் உள்ளது.

Ephesians 4:21 in English

King James Version (KJV)
If so be that ye have heard him, and have been taught by him, as the truth is in Jesus:
World English Bible (WEB)
if indeed you heard him and were taught in him, even as truth is in Jesus:
American Standard Version (ASV)
if so be that ye heard him, and were taught in him, even as truth is in Jesus:
Bible in Basic English (BBE)
If in fact you gave ear to him, and were given teaching in him, even as what is true is made clear in Jesus:
Darby Translation (DBY)
if ye have heard him and been instructed in him according as [the] truth is in Jesus;
Webster's Bible (WBS)
If indeed ye have heard him, and have been taught by him, as the truth is in Jesus:
Young's Literal Translation (YLT)
if so be ye did hear him, and in him were taught, as truth is in Jesus;

Read in context

  1. 19உணர்வில்லாதவர்களாய், சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கும்படி, தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்.
  2. 20நீங்களோ இவ்விதமாய்க் கிறிஸ்துவைக் கற்றுக்கொள்ளவில்லை.
  3. 21இயேசுவினிடத்திலுள்ள சத்தியத்தின்படியே, நீங்கள் அவரிடத்தில் கேட்டறிந்து, அவரால் போதிக்கப்பட்டீர்களே.
  4. 22அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு,
  5. 23உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,
Read all of Ephesians 4

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.