Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ephesians 4:23 in Tamil

உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,

Ungal ullaththilae puthithaana aaviyullavarkalaagi,

Download verse image

Ephesians 4:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
உங்களுடைய உள்ளத்திலே புதியவர்களாகி,
Open Tamil Contemporary Version
உங்கள் மனப்பான்மையில் புதிதாக்கப்பட வேண்டும் என்றும் அறிந்திருக்கிறீர்கள்.
Tamil Easy Reading Version
ஆனால் நீங்கள் உங்கள் இதயத்தில் புதியவர்களாகும்படி கற்பிக்கப்பட்டிருக்கிறீர்கள்.

Ephesians 4:23 in English

King James Version (KJV)
And be renewed in the spirit of your mind;
World English Bible (WEB)
and that you be renewed in the spirit of your mind,
American Standard Version (ASV)
and that ye be renewed in the spirit of your mind,
Bible in Basic English (BBE)
And be made new in the spirit of your mind,
Darby Translation (DBY)
and being renewed in the spirit of your mind;
Webster's Bible (WBS)
And be renewed in the Spirit of your mind;
Young's Literal Translation (YLT)
and to be renewed in the spirit of your mind,

Read in context

  1. 21இயேசுவினிடத்திலுள்ள சத்தியத்தின்படியே, நீங்கள் அவரிடத்தில் கேட்டறிந்து, அவரால் போதிக்கப்பட்டீர்களே.
  2. 22அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு,
  3. 23உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,
  4. 24மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.
  5. 25அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனேமெய்யைப் பேசக்கடவன்.
Read all of Ephesians 4

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.