Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ephesians 4:27 in Tamil

பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்.

Pisaasukku idangodaamalum irungal.

Download verse image

Ephesians 4:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
பிசாசுக்கு இடம் கொடுக்கவேண்டாம்.
Open Tamil Contemporary Version
பிசாசுக்கு உங்கள் வாழ்வில் கால் வைக்க இடம் கொடாதிருங்கள்.
Tamil Easy Reading Version
உங்களை வீழ்த்துவதற்குரிய வழியைப் பிசாசுக்குக் கொடுக்க வேண்டாம்.

Ephesians 4:27 in English

King James Version (KJV)
Neither give place to the devil.
World English Bible (WEB)
and don’t give place to the devil.
American Standard Version (ASV)
neither give place to the devil.
Bible in Basic English (BBE)
And do not give way to the Evil One.
Darby Translation (DBY)
neither give room for the devil.
Webster's Bible (WBS)
Neither give place to the devil.
Young's Literal Translation (YLT)
neither give place to the devil;

Read in context

  1. 25அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனேமெய்யைப் பேசக்கடவன்.
  2. 26நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது;
  3. 27பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்.
  4. 28திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத் தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன்.
  5. 29கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.
Read all of Ephesians 4

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.