Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ephesians 4:25 in Tamil

அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனேமெய்யைப் பேசக்கடவன்.

Andriyum, naam oruvarukkoruvar avayavangalaayirukkirabadiyaal, poyyaik kalainthu, avanavan piranudanaemeyyaip paesakkadavan.

Download verse image

Ephesians 4:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் சரீர பாகங்களாக இருக்கிறபடியால், பொய்யைப் பேசாமல், ஒவ்வொருவனும் மற்றவனோடு உண்மையைப் பேசவேண்டும்.
Open Tamil Contemporary Version
ஆகையால் நீங்கள் ஒவ்வொருவரும், உங்களிடமிருந்து பொய் சொல்வதை அகற்றிவிடுங்கள். நாம் எல்லோரும் ஒரே உடலின் அங்கத்தினர்களாய் இருப்பதனால், நாம் ஒவ்வொருவரும் நமது அயலவருடன் உண்மையையே பேசவேண்டும்.
Tamil Easy Reading Version
எனவே நீங்கள் பொய் சொல்வதை நிறுத்துங்கள். ஒருவருக்கொருவர் எப்பொழுதும் உண்மையையே பேசுங்கள். ஏனென்றால் நாம் அனைவரும் ஒரே சரீரத்தின் பல்வேறு உறுப்புகளாகச் சேர்ந்திருக்கிறோம்.

Ephesians 4:25 in English

King James Version (KJV)
Wherefore putting away lying, speak every man truth with his neighbour: for we are members one of another.
World English Bible (WEB)
Therefore, putting away falsehood, speak truth each one with his neighbor, for we are members of one another.
American Standard Version (ASV)
Wherefore, putting away falsehood, speak ye truth each one with his neighbor: for we are members one of another.
Bible in Basic English (BBE)
And so, putting away false words, let everyone say what is true to his neighbour: for we are parts one of another.
Darby Translation (DBY)
Wherefore, having put off falsehood, speak truth every one with his neighbour, because we are members one of another.
Webster's Bible (WBS)
Wherefore putting away lying, speak every man truth with his neighbor: for we are members one of another.
Young's Literal Translation (YLT)
Wherefore, putting away the lying, speak truth each with his neighbour, because we are members one of another;

Read in context

  1. 23உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,
  2. 24மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.
  3. 25அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனேமெய்யைப் பேசக்கடவன்.
  4. 26நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது;
  5. 27பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்.
Read all of Ephesians 4

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.