Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Esther 9:6 in Tamil

யூதர் சூசான் அரமனையிலும் ஐந்நூறுபேரைக் கொன்று நிர்மூலமாக்கினார்கள்.

Yoothar soosaan aramanaiyilum ainnoorubaeraik kondru nirmoolamaakkinaarkal.

Download verse image

Esther 9:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
யூதர்கள் சூசான் அரண்மனையிலும் ஐந்நூறுபேரைக் கொன்று அழித்துப்போட்டார்கள்.
Open Tamil Contemporary Version
சூசான் கோட்டைப் பட்டணத்தில் ஐந்நூறு மனிதர்களை யூதர்கள் கொன்றொழித்தார்கள்.
Tamil Easy Reading Version
யூதர்கள் சூசான் தலைநகரில் 500 பேரை கொன்றழித்தார்கள்.

Esther 9:6 in English

King James Version (KJV)
And in Shushan the palace the Jews slew and destroyed five hundred men.
World English Bible (WEB)
In the citadel of Susa, the Jews killed and destroyed five hundred men.
American Standard Version (ASV)
And in Shushan the palace the Jews slew and destroyed five hundred men.
Bible in Basic English (BBE)
And in Shushan the Jews put to death five hundred men.
Darby Translation (DBY)
And in Shushan the fortress the Jews slew and destroyed five hundred men.
Webster's Bible (WBS)
And in Shushan the palace the Jews slew and destroyed five hundred men.
Young's Literal Translation (YLT)
and in Shushan the palace have the Jews slain and destroyed five hundred men;

Read in context

  1. 4மொர்தெகாய் ராஜாவின் அரமனையில் பெரியவனாயிருந்தான்; அவனுடைய கீர்த்தி எல்லா நாடுகளிலும் பிரசித்தமாயிற்று; இந்த மொர்தெகாய் என்பவன் மேன்மேலும் பெரியவனானான்.
  2. 5அப்படியே யூதர் தங்கள் சத்துருக்களையெல்லாம் பட்டயத்தால் வெட்டிக் கொன்று நிர்மூலமாக்கி, தங்கள் இஷ்டப்படி தங்கள் பகைஞருக்குச் செய்தார்கள்.
  3. 6யூதர் சூசான் அரமனையிலும் ஐந்நூறுபேரைக் கொன்று நிர்மூலமாக்கினார்கள்.
  4. 7அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் யூதருடைய சத்துருவின் குமாரரான பர்சான்தாத்தா, தல்மோன், அஸ்பாதா,
  5. 8பொராதா, அதலியா, அரிதாத்தா,
Read all of Esther 9

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.