Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 12:43 in Tamil

மேலும், கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: பஸ்காவின் நியமமாவது, அந்நிய புத்திரன் ஒருவனும் அதைப் புசிக்கவேண்டாம்.

Maelum, karththar mosaeyaiyum aaronaiyum nokki: paskaavin niyamamaavathu, anniya puththiran oruvanum athaip pusikkavaendaam.

Download verse image

Exodus 12:43 in other Tamil versions

Tamil Indian Revised Version
மேலும், யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி: “பஸ்காவின் கட்டளையாவது, அந்நியனில் ஒருவனும் அதை சாப்பிடவேண்டாம்.
Open Tamil Contemporary Version
யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியதாவது: “பஸ்காவுக்கான விதிமுறைகள் இவையே: “பிறநாட்டினன் ஒருவனும் அதைச் சாப்பிடக்கூடாது.
Tamil Easy Reading Version
கர்த்தர் மோசேயையும், ஆரோனையும் நோக்கி, “பஸ்கா பண்டிகையின் விதிகள் இவை: அந்நியன் யாரும் பஸ்காவை உண்ணக் கூடாது.

Exodus 12:43 in English

King James Version (KJV)
And the LORD said unto Moses and Aaron, This [is] the ordinance of the passover: There shall no stranger eat thereof:
World English Bible (WEB)
The LORD said to Moses and Aaron, “This is the ordinance of the Passover. No foreigner shall eat of it,
American Standard Version (ASV)
And Jehovah said unto Moses and Aaron, This is the ordinance of the passover: there shall no foreigner eat thereof;
Bible in Basic English (BBE)
And the Lord said to Moses and Aaron, This is the law of the Passover: no man who is not an Israelite is to take of it:
Darby Translation (DBY)
And Jehovah said to Moses and Aaron, This is the ordinance of the passover: No stranger shall eat of it;
Webster's Bible (WBS)
And the LORD said to Moses and Aaron, This [is] the ordinance of the passover: there shall no stranger eat of it.
Young's Literal Translation (YLT)
And Jehovah saith unto Moses and Aaron, 'This [is] a statute of the passover; Any son of a stranger doth not eat of it;

Read in context

  1. 41நானூற்றுமுப்பது வருஷம் முடிந்த அன்றைத்தினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது.
  2. 42கர்த்தர் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினதினால், இது அவருக்கென்று முக்கியமாய் ஆசரிக்கத்தக்க ராத்திரியாயிற்று; இஸ்ரவேல் சந்ததியார் எல்லாரும் தங்கள் தலைமுறைதோறும் கர்த்தருக்கு முக்கியமாய் ஆசரிக்கவேண்டிய ராத்திரி இதுவே.
  3. 43மேலும், கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: பஸ்காவின் நியமமாவது, அந்நிய புத்திரன் ஒருவனும் அதைப் புசிக்கவேண்டாம்.
  4. 44பணத்தினால் கொள்ளப்பட்ட அடிமையானவன் எவனும், நீ அவனுக்குவிருத்தசேதனம்பண்ணினபின், அவன் அதைப் புசிக்கலாம்.
  5. 45அந்நியனும் கூலியாளும் அதிலே புசிக்கவேண்டாம்.
Read all of Exodus 12

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.