Exodus 12:44 in Tamil
பணத்தினால் கொள்ளப்பட்ட அடிமையானவன் எவனும், நீ அவனுக்குவிருத்தசேதனம்பண்ணினபின், அவன் அதைப் புசிக்கலாம்.
Panaththinaal kollappatta adimaiyaanavan evanum, nee avanukkuviruththasaethanambanninabin, avan athaip pusikkalaam.
Exodus 12:44 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பணத்தினால் வாங்கப்பட்ட அடிமையானவன் எவனும், நீ அவனுக்கு விருத்தசேதனம் செய்தபின்பு, அவன் அதைச் சாப்பிடலாம்.
- Open Tamil Contemporary Version
- எனினும், நீ விலைக்கு வாங்கிய எந்த அடிமையும் விருத்தசேதனம் செய்யப்பட்டபின் அதை சாப்பிடலாம்.
- Tamil Easy Reading Version
- ஆனால் ஒருவன் ஒரு அடிமையை வாங்கி அவனுக்கு விருத்த சேதனம் செய்வித்தால், அந்த அடிமை பஸ்காவை உண்ணலாம்.
Exodus 12:44 in English
- King James Version (KJV)
- But every man’s servant that is bought for money, when thou hast circumcised him, then shall he eat thereof.
- World English Bible (WEB)
- but every man’s servant who is bought for money, when you have circumcised him, then shall he eat of it.
- American Standard Version (ASV)
- but every man’s servant that is bought for money, when thou hast circumcised him, then shall he eat thereof.
- Bible in Basic English (BBE)
- But every man's servant, whom he has got for money, may take of it, when he has had circumcision.
- Darby Translation (DBY)
- but every man's bondman that is bought for money — let him be circumcised: then shall he eat it.
- Webster's Bible (WBS)
- But every man's servant that is bought for money, when thou hast circumcised him, then shall he eat of it.
- Young's Literal Translation (YLT)
- and any man's servant, the purchase of money, when thou hast circumcised him — then he doth eat of it;
Read in context
- 42கர்த்தர் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினதினால், இது அவருக்கென்று முக்கியமாய் ஆசரிக்கத்தக்க ராத்திரியாயிற்று; இஸ்ரவேல் சந்ததியார் எல்லாரும் தங்கள் தலைமுறைதோறும் கர்த்தருக்கு முக்கியமாய் ஆசரிக்கவேண்டிய ராத்திரி இதுவே.
- 43மேலும், கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: பஸ்காவின் நியமமாவது, அந்நிய புத்திரன் ஒருவனும் அதைப் புசிக்கவேண்டாம்.
- 44பணத்தினால் கொள்ளப்பட்ட அடிமையானவன் எவனும், நீ அவனுக்குவிருத்தசேதனம்பண்ணினபின், அவன் அதைப் புசிக்கலாம்.
- 45அந்நியனும் கூலியாளும் அதிலே புசிக்கவேண்டாம்.
- 46அதை ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் புசிக்கவேண்டும்; அந்த மாம்சத்தில் கொஞ்சமாகிலும் வீட்டிலிருந்து வெளியே கொண்டுபோகக்கூடாது; அதில் ஒரு எலும்பையும் முறிக்கக்கூடாது.
Cross references
- Genesis 17:12–13 ஆதியாகமம் 17:12–13உங்களில் தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும் ஆண்பிள்ளைகளெல்லாம் எட்டாம்நாளிலே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்; வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் வித்தல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்குக் கொள்ளப்பட்ட எந்தப் பிள்ளையும், அப்படியே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும். உன் வீட்டிலே பிறந்த பிள்ளையும், உன் பணத்திற்குக் கொள்ளப்பட்டவனும் விருத்தசேதனம் பண்ணபடவேண்டியது அவசியம்; இப்படி என் உடன்படிக்கை உங்கள் மாம்சத்திலே நித்திய உடன்படிக்கையாக இருக்கக்கடவது.
- Genesis 17:23 ஆதியாகமம் 17:23அப்பொழுது ஆபிரகாம் தன் குமாரனாகிய இஸ்மவேலையும், தன் வீட்டிலே பிறந்த யாவரையும், தான் பணத்திற்குக் கொண்ட அனைவருமாகிய தன் வீட்டிலுள்ள ஆண்பிள்ளைகள் எல்லாரையும் சேர்த்து, தேவன் தனக்குச் சொன்னபடி, அவர்கள் நுனித்தோலின் மாம்சத்தை அந்நாளிலேதானே விருத்தசேதனம்பண்ணினான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.