Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 15:14 in Tamil

ஜனங்கள் அதைக் கேட்டுத் தத்தளிப்பார்கள்; பெலிஸ்தியாவின் குடிகளைத் திகில் பிடிக்கும்.

Janangal athaik kaettuth thaththalippaarkal; pelisthiyaavin kudigalaith thigil pidikkum.

Download verse image

Exodus 15:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
மக்கள் அதைக் கேட்டுத் தத்தளிப்பார்கள்; பெலிஸ்தியாவில் குடியிருப்பவர்களைத் திகில் பிடிக்கும்.
Open Tamil Contemporary Version
மக்கள் அதைக்கேட்டு நடுங்குவார்கள்; பெலிஸ்திய மக்களை வேதனை பற்றிக்கொள்ளும்.
Tamil Easy Reading Version
“பிற ஜாதிகள் இதைக் கேட்டு, பயந்து நடுங்குவார்கள். பெலிஸ்தியர் பயத்தால் நடுங்குவார்கள்.

Exodus 15:14 in English

King James Version (KJV)
The people shall hear, [and] be afraid: sorrow shall take hold on the inhabitants of Palestina.
World English Bible (WEB)
The peoples have heard. They tremble. Pangs have taken hold of the inhabitants of Philistia.
American Standard Version (ASV)
The peoples have heard, they tremble: Pangs have taken hold on the inhabitants of Philistia.
Bible in Basic English (BBE)
Hearing of you the peoples were shaking in fear: the people of Philistia were gripped with pain.
Darby Translation (DBY)
The peoples heard it, they were afraid: A thrill seized the inhabitants of Philistia.
Webster's Bible (WBS)
The people shall hear, [and] be afraid: sorrow shall take hold on the inhabitants of Palestina.
Young's Literal Translation (YLT)
Peoples have heard, they are troubled; Pain hath seized inhabitants of Philistia.

Read in context

  1. 12நீர் உமது வலதுகரத்தை நீட்டினீர்; பூமி அவர்களை விழுங்கிப்போட்டது.
  2. 13நீர் மீட்டுக்கொண்ட இந்த ஜனங்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர்; உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்துக்கு நேராக அவர்களை உமது பலத்தினால் வழிநடத்தினீர்.
  3. 14ஜனங்கள் அதைக் கேட்டுத் தத்தளிப்பார்கள்; பெலிஸ்தியாவின் குடிகளைத் திகில் பிடிக்கும்.
  4. 15ஏதோமின் பிரபுக்கள் கலங்குவார்கள்; மோவாபின் பராக்கிரமசாலிகளை நடுக்கம் பிடிக்கும்; கானானின் குடிகள் யாவரும் கரைந்துபோவார்கள்.
  5. 16பயமும் திகிலும் அவர்கள்மேல் விழும். கர்த்தாவே, உமது ஜனங்கள் கடந்துபோகும்வரையும், நீர் மீட்ட ஜனங்களே கடந்துபோகும்வரையும், அவர்கள் உம்முடைய புயத்தின் மகத்துவத்தினால் கல்லைப்போல அசைவற்றிருப்பார்கள்.
Read all of Exodus 15

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.