Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 22:4 in Tamil

அவன் திருடின மாடாவது கழுதையாவது ஆடாவது உயிருடனே அவன் கையில் கண்டுபிடிக்கப்பட்டால், இரட்டிப்பாய் அவன் கொடுக்கவேண்டும்.

Avan thirudina maadaavathu kazhuthaiyaavathu aadaavathu uyirudanae avan kaiyil kandubidikkappattaal, irattippaay avan kodukkavaendum.

Download verse image

Exodus 22:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் திருடின மாடோ, கழுதையோ, ஆடோ உயிருடன் அவன் கையில் கண்டுபிடிக்கப்பட்டால், இருமடங்காக அவன் கொடுக்கவேண்டும்.
Open Tamil Contemporary Version
அவன் திருடிய எருதோ, கழுதையோ, செம்மறியாடோ அவனிடத்தில் உயிரோடிருக்கக் கண்டுபிடிக்கப்பட்டால், அவன் இரண்டு மடங்கு அபராதத்தைச் செலுத்தவேண்டும்.

Exodus 22:4 in English

King James Version (KJV)
If the theft be certainly found in his hand alive, whether it be ox, or ass, or sheep; he shall restore double.
World English Bible (WEB)
If the stolen property is found in his hand alive, whether it is ox, donkey, or sheep, he shall pay double.
American Standard Version (ASV)
If the theft be found in his hand alive, whether it be ox, or ass, or sheep, he shall pay double.
Bible in Basic English (BBE)
If he still has what he had taken, whatever it is, ox or ass or sheep, he is to give twice its value.
Darby Translation (DBY)
If the stolen thing be actually found alive in his hand, whether it be ox, or ass, or sheep, he shall restore double.
Webster's Bible (WBS)
If the theft shall be certainly found in his hand alive, whether an ox, or ass, or sheep; he shall restore double.
Young's Literal Translation (YLT)
if the theft is certainly found in his hand alive, whether ox, or ass, or sheep — double he repayeth.

Read in context

  1. 2திருடன் கன்னமிடுகையில் கண்டுபிடிக்கப்பட்டு, அடிக்கப்பட்டுச் செத்தால், அவன் நிமித்தம் இரத்தப்பழி சுமராது.
  2. 3சூரியன் அவன்மேல் உதித்திருந்ததானால், அவன் நிமித்தம் இரத்தப்பழி சுமரும்; திருடன் பதில் கொடுத்துத் தீர்க்கவேண்டும்; அவன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தால், தான் செய்த களவுக்காகவிலைப்படக்கடவன்.
  3. 4அவன் திருடின மாடாவது கழுதையாவது ஆடாவது உயிருடனே அவன் கையில் கண்டுபிடிக்கப்பட்டால், இரட்டிப்பாய் அவன் கொடுக்கவேண்டும்.
  4. 5ஒருவன் பிறனுடைய வயலிலாவதுதிராட்சத்தோட்டத்திலாவது தன் மிருக ஜீவனை மேயவிட்டால், அவன் தன் சுயவயலிலும் திராட்சத்தோட்டத்திலுமுள்ளபலனில் உத்தமமானதை எடுத்து, பதில் செலுத்தக்கடவன்.
  5. 6அக்கினி எழும்பி, முட்களில் பற்றி, தானியப்போரையாவது, விளைந்தபயிரையாவது, வயலிலுள்ள வேறே எதையாவது எரித்துப்போட்டதேயானால், அக்கினியைக் கொளுத்தினவன் அக்கினிச் சேதத்திற்கு உத்தரவாதம் பண்ணவேண்டும்.
Read all of Exodus 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.