Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 21:25 in Tamil

சூட்டுக்குச் சூடு, காயத்துக்குக்காயம், தழும்புக்குத் தழும்பு பழி கொடுக்கவேண்டும்.

Soottukkus soodu, kaayaththukkukkaayam, thazhumbukkuth thazhumbu pazhi kodukkavaendum.

Download verse image

Exodus 21:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
சூட்டுக்குச் சூடு, காயத்திற்குக் காயம், தழும்புக்குத் தழும்பு கொடுக்கவேண்டும்.
Open Tamil Contemporary Version
சூட்டுக்குப் பதில் சூடும், காயத்துக்குப்பதில் காயமும், தழும்புக்குப்பதில் தழும்புமாக தண்டிக்கப்பட வேண்டும்.
Tamil Easy Reading Version
சூட்டுக்கு சூடும், காயத்துக்குக் காயமும், வெட்டுக்கு வெட்டும் தண்டனையாகக் கொடுக்கவேண்டும்.

Exodus 21:25 in English

King James Version (KJV)
Burning for burning, wound for wound, stripe for stripe.
World English Bible (WEB)
burning for burning, wound for wound, and bruise for bruise.
American Standard Version (ASV)
burning for burning, wound for wound, stripe for stripe.
Bible in Basic English (BBE)
Burning for burning, wound for wound, blow for blow.
Darby Translation (DBY)
branding for branding, wound for wound, stripe for stripe.
Webster's Bible (WBS)
Burning for burning, wound for wound, stripe for stripe.
Young's Literal Translation (YLT)
burning for burning, wound for wound, stripe for stripe.

Read in context

  1. 23வேறே சேதமுண்டானால், ஜீவனுக்கு ஜீவன்,
  2. 24கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால்,
  3. 25சூட்டுக்குச் சூடு, காயத்துக்குக்காயம், தழும்புக்குத் தழும்பு பழி கொடுக்கவேண்டும்.
  4. 26ஒருவன் தன் அடிமையானவன் கண்ணையாகிலும் தன் அடிமைப்பெண்ணின் கண்ணையாகிலும் அடித்ததினால் அதைக் கெடுத்தால், அவன் கண்ணுக்குப் பதிலாக அவனை விடுதலைபண்ணிவிடவேண்டும்.
  5. 27அவன் தன் அடிமையானவன் பல்லையாவது தன் அடிமைப்பெண்ணின் பல்லையாவது உதிர அடித்தால், அவன் பல்லுக்குப்பதிலாக அவனை விடுதலைபண்ணிவிடவேண்டும்.
Read all of Exodus 21

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.