Exodus 21:23 in Tamil
வேறே சேதமுண்டானால், ஜீவனுக்கு ஜீவன்,
Vaerae saethamundaanaal, jeevanukku jeevan,
Exodus 21:23 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- வேறே சேதமுண்டானால், ஜீவனுக்கு ஜீவன்,
- Open Tamil Contemporary Version
- அவளுக்குக் கடுமையான காயமேதும் ஏற்பட்டால், உயிருக்குப்பதில் உயிரை நீங்கள் எடுக்கவேண்டும்.
- Tamil Easy Reading Version
- ஆனால் அப்பெண் மிகுதியாகக் காயமுற்றால் அவளைக் காயப்படுத்திய மனிதன் தண்டனை பெற வேண்டும். ஒருவன் கொல்லப்பட்டால் அக்கொலைக்குக் காரணமானவனும் கொல்லப்படவேண்டும். ஒரு உயிருக்கு மற்றொரு உயிர் வாங்கப்பட வேண்டும்.
Exodus 21:23 in English
- King James Version (KJV)
- And if [any] mischief follow, then thou shalt give life for life,
- World English Bible (WEB)
- But if any harm follows, then you must take life for life,
- American Standard Version (ASV)
- But if any harm follow, then thou shalt give life for life,
- Bible in Basic English (BBE)
- But if damage comes to her, let life be given in payment for life,
- Darby Translation (DBY)
- But if mischief happen, then thou shalt give life for life,
- Webster's Bible (WBS)
- And if [any] mischief shall follow, then thou shalt give life for life,
- Young's Literal Translation (YLT)
- and if there is mischief, then thou hast given life for life,
Read in context
- 21ஒரு நாளாவது இரண்டு நாளாவது உயிரோடிருந்தால், அவர்கள் அவனுடைய உடைமையாகையால், பழிவாங்கவேண்டியதில்லை.
- 22மனிதர் சண்டைபண்ணி, கர்ப்பவதியான ஒரு ஸ்திரீயை அடித்ததினால், அவளுக்கு வேறே சேதமில்லாமல் கர்ப்பம் விழுந்துபோனால், அடிபட்ட ஸ்திரீயின் புருஷன் அடித்தவன்மேல் சுமத்துகிறதற்குத்தக்கதாயும் நியாயாதிபதிகள் செய்யும் தீர்ப்பின்படியும் தண்டம் கொடுக்கவேண்டும்.
- 23வேறே சேதமுண்டானால், ஜீவனுக்கு ஜீவன்,
- 24கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால்,
- 25சூட்டுக்குச் சூடு, காயத்துக்குக்காயம், தழும்புக்குத் தழும்பு பழி கொடுக்கவேண்டும்.
Cross references
- Deuteronomy 19:21 உபாகமம் 19:21உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம்; ஜீவனுக்கு ஜீவன், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால் கொடுக்கப்படவேண்டும்.
- Numbers 35:31 எண்ணாகமம் 35:31சாகிறதற்கேற்ற குற்றஞ்சுமந்தகொலைபாதகனுடைய ஜீவனுக்காக நீங்கள் மீட்கும்பொருளை வாங்கக்கூடாது; அவன் தப்பாமல் கொலைசெய்யப்படவேண்டும்.
- Leviticus 24:19 லேவியராகமம் 24:19ஒருவன் பிறனை ஊனப்படுத்தினால், அவன் செய்தபடியே அவனுக்கும் செய்யப்படக்கடவது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.