Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 21:24 in Tamil

கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால்,

Kannukkuk kan, pallukkup pal, kaikkuk kai, kaalukkuk kaal,

Download verse image

Exodus 21:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால்,
Open Tamil Contemporary Version
கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால்,
Tamil Easy Reading Version
கண்ணுக்குக் கண்ணையும், பல்லுக்குப் பல்லையும், கைக்குக் கையையும், காலுக்குக் காலையும்,

Exodus 21:24 in English

King James Version (KJV)
Eye for eye, tooth for tooth, hand for hand, foot for foot,
World English Bible (WEB)
eye for eye, tooth for tooth, hand for hand, foot for foot,
American Standard Version (ASV)
eye for eye, tooth for tooth, hand for hand, foot for foot,
Bible in Basic English (BBE)
Eye for eye, tooth for tooth, hand for hand, foot for foot,
Darby Translation (DBY)
eye for eye, tooth for tooth, hand for hand, foot for foot,
Webster's Bible (WBS)
Eye for eye, tooth for tooth, hand for hand, foot for foot,
Young's Literal Translation (YLT)
eye for eye, tooth for tooth, hand for hand, foot for foot,

Read in context

  1. 22மனிதர் சண்டைபண்ணி, கர்ப்பவதியான ஒரு ஸ்திரீயை அடித்ததினால், அவளுக்கு வேறே சேதமில்லாமல் கர்ப்பம் விழுந்துபோனால், அடிபட்ட ஸ்திரீயின் புருஷன் அடித்தவன்மேல் சுமத்துகிறதற்குத்தக்கதாயும் நியாயாதிபதிகள் செய்யும் தீர்ப்பின்படியும் தண்டம் கொடுக்கவேண்டும்.
  2. 23வேறே சேதமுண்டானால், ஜீவனுக்கு ஜீவன்,
  3. 24கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால்,
  4. 25சூட்டுக்குச் சூடு, காயத்துக்குக்காயம், தழும்புக்குத் தழும்பு பழி கொடுக்கவேண்டும்.
  5. 26ஒருவன் தன் அடிமையானவன் கண்ணையாகிலும் தன் அடிமைப்பெண்ணின் கண்ணையாகிலும் அடித்ததினால் அதைக் கெடுத்தால், அவன் கண்ணுக்குப் பதிலாக அவனை விடுதலைபண்ணிவிடவேண்டும்.
Read all of Exodus 21

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.