Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 22:18 in Tamil

சூனியக்காரியை உயிரோடே வைக்கவேண்டாம்.

Sooniyakkaariyai uyirodae vaikkavaendaam.

Download verse image

Exodus 22:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
சூனியக்காரியை உயிரோடு வைக்கவேண்டாம்.
Open Tamil Contemporary Version
“சூனியக்காரியை உயிரோடு இருக்கவிடவேண்டாம்.
Tamil Easy Reading Version
“எந்தப் பெண்ணையும் மந்திரம் செய்ய நீ அனுமதிக்கக் கூடாது. அவள் மந்திரம் செய்தால் அவள் வாழ அனுமதிக்காதே.

Exodus 22:18 in English

King James Version (KJV)
Thou shalt not suffer a witch to live.
World English Bible (WEB)
“You shall not allow a sorceress to live.
American Standard Version (ASV)
Thou shalt not suffer a sorceress to live.
Bible in Basic English (BBE)
Any woman using unnatural powers or secret arts is to be put to death.
Darby Translation (DBY)
— Thou shalt not suffer a witch to live.
Webster's Bible (WBS)
Thou shalt not suffer a witch to live.
Young's Literal Translation (YLT)
'A witch thou dost not keep alive.

Read in context

  1. 16நியமிக்கப்படாத ஒரு கன்னிகையை ஒருவன் மோசம்போக்கி அவளோடே சயனித்தால், அவன் அவளுக்காகப் பரிசம்கொடுத்து, அவளை விவாகம்பண்ணக்கடவன்.
  2. 17அவள் தகப்பன் அவளை அவனுக்குக் கொடுக்கமாட்டேன் என்றானாகில், கன்னிகைகளுக்காகக் கொடுக்கப்படும் பரிச முறைமையின்படி அவன் பணத்தை நிறுத்துக் கொடுக்கவேண்டும்.
  3. 18சூனியக்காரியை உயிரோடே வைக்கவேண்டாம்.
  4. 19மிருகத்தோடே புணருகிறவன் எவனும் கொல்லப்படவேண்டும்.
  5. 20கர்த்தர் ஒருவருக்கே ஒழிய வேறே தேவர்களுக்குப் பலியிடுகிறவன் சங்கரிக்கப்படக்கடவன்.
Read all of Exodus 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.