Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 22:20 in Tamil

கர்த்தர் ஒருவருக்கே ஒழிய வேறே தேவர்களுக்குப் பலியிடுகிறவன் சங்கரிக்கப்படக்கடவன்.

Karththar oruvarukkae ozhiya vaerae thaevarkalukkup paliyidugiravan sangarikkappadakkadavan.

Exodus 22:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா ஒருவரைத்தவிர வேறு தெய்வங்களுக்குப் பலியிடுகிறவன் அழிக்கப்படவேண்டும்.
Open Tamil Contemporary Version
“யெகோவாவைத்தவிர வேறு தெய்வங்களுக்குப் பலியிடுகிறவன் எவனும் அழிக்கப்படவேண்டும்.
Tamil Easy Reading Version
“பொய்த் தேவர்களுக்கு ஒருவன் பலி செலுத்தினால் அம்மனிதன் கொல்லப்பட வேண்டும். தேவனாகிய கர்த்தருக்கு மட்டுமே நீங்கள் பலி செலுத்த வேண்டும்.

Exodus 22:20 in English

King James Version (KJV)
He that sacrificeth unto [any] god, save unto the LORD only, he shall be utterly destroyed.
World English Bible (WEB)
“He who sacrifices to any god, except to the LORD only, shall be utterly destroyed.
American Standard Version (ASV)
He that sacrificeth unto any god, save unto Jehovah only, shall be utterly destroyed.
Bible in Basic English (BBE)
Complete destruction will come on any man who makes offerings to any other god but the Lord.
Darby Translation (DBY)
— He that sacrificeth to [any] god, save to Jehovah only, shall be devoted to destruction.
Webster's Bible (WBS)
He that sacrificeth to [any] god, save to the LORD only, he shall be utterly destroyed.
Young's Literal Translation (YLT)
'He who is sacrificing to a god, save to Jehovah alone, is devoted.

Read in context

  1. 18சூனியக்காரியை உயிரோடே வைக்கவேண்டாம்.
  2. 19மிருகத்தோடே புணருகிறவன் எவனும் கொல்லப்படவேண்டும்.
  3. 20கர்த்தர் ஒருவருக்கே ஒழிய வேறே தேவர்களுக்குப் பலியிடுகிறவன் சங்கரிக்கப்படக்கடவன்.
  4. 21அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருப்பீர்களாக; நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்தீர்களே.
  5. 22விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக;
Read all of Exodus 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.