Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 22:24 in Tamil

கோபம்மூண்டவராகி, உங்களைப் பட்டயத்தினால் கொலைசெய்வேன்; உங்கள் மனைவிகள் விதவைகளும், உங்கள் பிள்ளைகள் திக்கற்ற பிள்ளைகளுமாவார்கள்.

Kobammoondavaraagi, ungalaip pattayaththinaal kolaiseyvaen; ungal manaivigal vithavaigalum, ungal pillaigal thikkatra pillaigalumaavaarkal.

Download verse image

Exodus 22:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
கோபமடைந்து, உங்களைப் பட்டயத்தால் கொலைசெய்வேன்; உங்களுடைய மனைவிகள் விதவைகளும், உங்களுடைய பிள்ளைகள் திக்கற்றப் பிள்ளைகளுமாவார்கள்.
Open Tamil Contemporary Version
அதனால் நான் கோபமடைந்து, உங்களை வாளினால் கொல்லுவேன். அப்பொழுது உங்கள் மனைவிகள் விதவைகளாவார்கள். உங்கள் பிள்ளைகள் தந்தையற்றவர்கள் ஆவார்கள்.
Tamil Easy Reading Version
எனக்கு மிகுந்த கோபம் உண்டாகும். உங்களைப் பட்டயத்தால் கொல்லுவேன். அப்போது உங்கள் மனைவியர் விதவைகளாவார்கள். உங்கள் பிள்ளைகள் அநாதைகளாவார்கள்.

Exodus 22:24 in English

King James Version (KJV)
And my wrath shall wax hot, and I will kill you with the sword; and your wives shall be widows, and your children fatherless.
World English Bible (WEB)
and my wrath will grow hot, and I will kill you with the sword; and your wives shall be widows, and your children fatherless.
American Standard Version (ASV)
and my wrath shall wax hot, and I will kill you with the sword; and your wives shall be widows, and your children fatherless.
Bible in Basic English (BBE)
And in the heat of my wrath I will put you to death with the sword, so that your wives will be widows and your children without fathers.
Darby Translation (DBY)
and my anger shall burn, and I will slay you with the sword; and your wives shall be widows, and your children fatherless.
Webster's Bible (WBS)
And my wrath shall wax hot, and I will kill you with the sword; and your wives shall be widows, and your children fatherless.
Young's Literal Translation (YLT)
and Mine anger hath burned, and I have slain you by the sword, and your wives have been widows, and your sons orphans.

Read in context

  1. 22விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக;
  2. 23அவர்களை எவ்வளவாகிலும் ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாய்க் கேட்டு,
  3. 24கோபம்மூண்டவராகி, உங்களைப் பட்டயத்தினால் கொலைசெய்வேன்; உங்கள் மனைவிகள் விதவைகளும், உங்கள் பிள்ளைகள் திக்கற்ற பிள்ளைகளுமாவார்கள்.
  4. 25உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டிவாங்குகிறவர்கள்போல அவனிடத்தில் வட்டி வாங்கவேண்டாம்.
  5. 26பிறனுடைய வஸ்திரத்தை ஈடாக வாங்கினால், பொழுதுபோகுமுன்னமே அதை அவனுக்குத் திரும்பக் கொடுத்துவிடுவாயாக.
Read all of Exodus 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.