Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 27:13 in Tamil

பொல்லாத மனுஷனுக்குத் தேவனிடத்திலிருந்து வருகிற பங்கும், கொடூரக்காரர் சர்வவல்லவரால் அடைகிற சுதந்தரமும் என்னவெனில்,

Pollaatha manushanukkuth thaevanidaththilirunthu varugira pangum, kodoorakkaarar sarvavallavaraal adaigira suthantharamum ennavenil,

Download verse image

Job 27:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
பொல்லாத மனிதனுக்கு தேவனிடத்திலிருந்து வருகிற பங்கும், கொடூரக்காரர் சர்வவல்லவரால் அடைகிற பங்கும் என்னவெனில்,
Open Tamil Contemporary Version
“கொடியவனுக்கு இறைவனிடத்திலிருந்து கிடைக்கும் பங்கும், தீயவன் எல்லாம் வல்ல இறைவனிடமிருந்து பெறும் உரிமைச்சொத்தும் இதுவே:
Tamil Easy Reading Version
தீயோருக்காக தேவன் திட்டமிட்டது இதுவே சர்வ வல்லமையுள்ள தேவனிடமிருந்து கொடியோர் இதையே பெறுவார்கள்.

Job 27:13 in English

King James Version (KJV)
This [is] the portion of a wicked man with God, and the heritage of oppressors, [which] they shall receive of the Almighty.
World English Bible (WEB)
“This is the portion of a wicked man with God, the heritage of oppressors, which they receive from the Almighty.
American Standard Version (ASV)
This is the portion of a wicked man with God, And the heritage of oppressors, which they receive from the Almighty:
Bible in Basic English (BBE)
This is the punishment of the evil-doer from God, and the heritage given to the cruel by the Ruler of all.
Darby Translation (DBY)
This is the portion of the wicked man with God, and the heritage of the violent, which they receive from the Almighty: —
Webster's Bible (WBS)
This [is] the portion of a wicked man with God, and the heritage of oppressors, [which] they shall receive of the Almighty.
Young's Literal Translation (YLT)
This [is] the portion of wicked man with God, And the inheritance of terrible ones From the Mighty they receive.

Read in context

  1. 11தேவனுடைய கரத்தின் கிரியையைக் குறித்து உங்களுக்கு உபதேசிப்பேன்; சர்வவல்லவரிடத்தில் இருக்கிறதை நான் மறைக்கமாட்டேன்.
  2. 12இதோ, நீங்கள் எல்லாரும் அதைக் கண்டிருந்தும், நீங்கள் இத்தனை வீண் எண்ணங்கொண்டிருக்கிறது என்ன?
  3. 13பொல்லாத மனுஷனுக்குத் தேவனிடத்திலிருந்து வருகிற பங்கும், கொடூரக்காரர் சர்வவல்லவரால் அடைகிற சுதந்தரமும் என்னவெனில்,
  4. 14அவனுடைய குமாரர் பெருகினால் பட்டயத்துக்கு இரையாவார்கள்; அவன் கர்ப்பப்பிறப்புகள் ஆகாரத்தினால் திருப்தியாவதில்லை.
  5. 15அவனுக்கு மீதியானவர்கள் செத்துப் புதைக்கப்படுவார்கள்; அவனுடைய விதவைகள் புலம்புவதில்லை.
Read all of Job 27

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.