Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 6:31 in Tamil

அவன் கண்டுபிடிக்கப்பட்டால் ஏழுமடங்கு கொடுத்துத் தீரவேண்டும்; தன் வீட்டிலுள்ள பொருள்களையெல்லாம் கொடுக்கவேண்டியதாகும்.

Avan kandubidikkappattaal aezhumadangu koduththuth theeravaendum; than veettilulla porulkalaiyellaam kodukkavaendiyathaagum.

Proverbs 6:31 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் கண்டுபிடிக்கப்பட்டால் ஏழு மடங்கு கொடுத்துத் தீர்க்கவேண்டும்; தன்னுடைய வீட்டிலுள்ள பொருள்களையெல்லாம் கொடுக்கவேண்டியதாகும்.
Open Tamil Contemporary Version
ஆனாலும் அவன் பிடிக்கப்பட்டால், அதை ஏழுமடங்காகக் கொடுத்தேத் தீரவேண்டும்; அதற்கு அவன் வீட்டிலுள்ள செல்வங்களையெல்லாம் அவன் கொடுக்க நேரிடும்.

Proverbs 6:31 in English

King James Version (KJV)
But [if] he be found, he shall restore sevenfold; he shall give all the substance of his house.
World English Bible (WEB)
but if he is found, he shall restore seven times. He shall give all the wealth of his house.
American Standard Version (ASV)
But if he be found, he shall restore sevenfold; He shall give all the substance of his house.
Bible in Basic English (BBE)
But if he is taken in the act he will have to give back seven times as much, giving up all his property which is in his house.
Darby Translation (DBY)
and if he be found, he shall restore sevenfold; he shall give all the substance of his house.
Webster's Bible (WBS)
But [if] he is found, he shall restore seven-fold; he shall give all the substance of his house.
Young's Literal Translation (YLT)
And being found he repayeth sevenfold, All the substance of his house he giveth.

Read in context

  1. 29பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத் தொடுகிற எவனும, ஆக்கினைக்குத் தப்பான்.
  2. 30திருடன் தன் பசியை ஆற்றத் திருடினால் ஜனங்கள் அவனை இகழமாட்டார்கள்;
  3. 31அவன் கண்டுபிடிக்கப்பட்டால் ஏழுமடங்கு கொடுத்துத் தீரவேண்டும்; தன் வீட்டிலுள்ள பொருள்களையெல்லாம் கொடுக்கவேண்டியதாகும்.
  4. 32ஸ்திர்⟨P⟩யுடனே விபசாரம்பண்ணுகிறவன் மதிகெட்டவன்; அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான்.
  5. 33வாதையையும் இலச்சையையும் அடைவான்; அவன் நிந்தை ஒழியாது.
Read all of Proverbs 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.