Exodus 25:26 in Tamil
அதற்கு நாலு பொன்வளையங்களைப்பண்ணி, அவைகளை அதின் நாலு கால்களுக்கு இருக்கும் நாலு மூலைகளிலும் தைக்கக்கடவாய்.
Atharku naalu ponvalaiyangalaippanni, avaigalai athin naalu kaalkalukku irukkum naalu moolaigalilum thaikkakkadavaay.
Exodus 25:26 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதற்கு நான்கு பொன்வளையங்களைச் செய்து, அவைகளை அதின் நான்கு கால்களுக்கு இருக்கும் நான்கு மூலைகளிலும் நீ தைக்கவேண்டும்.
- Open Tamil Contemporary Version
- மேஜைக்காக நான்கு தங்க வளையங்களைச் செய்து, கால்கள் இருக்கும் நான்கு மூலைகளிலும் பொருத்து.
- Tamil Easy Reading Version
- நான்கு பொன் வளையங்களைச் செய்து அவற்றை மேசையின் நான்கு கால்கள் இருக்கும் ஓரங்களில் வை.
Exodus 25:26 in English
- King James Version (KJV)
- And thou shalt make for it four rings of gold, and put the rings in the four corners that [are] on the four feet thereof.
- World English Bible (WEB)
- You shall make four rings of gold for it, and put the rings in the four corners that are on its four feet.
- American Standard Version (ASV)
- And thou shalt make for it four rings of gold, and put the rings in the four corners that are on the four feet thereof.
- Bible in Basic English (BBE)
- And make four gold rings and put them at the four angles, on the four feet of the table;
- Darby Translation (DBY)
- And thou shalt make for it four rings of gold, and put the rings at the four corners that are on the four feet thereof.
- Webster's Bible (WBS)
- And thou shalt make for it four rings of gold, and put the rings in the four corners that [are] on its four feet.
- Young's Literal Translation (YLT)
- 'And thou hast made to it four rings of gold, and hast put the rings on the four corners, which [are] to its four feet;
Read in context
- 24அதைப் பசும் பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன்னினால் திரணையை உண்டாக்கி,
- 25சுற்றிலும் அதற்கு நாலு விரற்கடையான சட்டத்தையும், அதின் சட்டத்திற்குச் சுற்றிலும் பொன்னினால் திரணையையும் உண்டாக்கி,
- 26அதற்கு நாலு பொன்வளையங்களைப்பண்ணி, அவைகளை அதின் நாலு கால்களுக்கு இருக்கும் நாலு மூலைகளிலும் தைக்கக்கடவாய்.
- 27அந்த வளையங்கள் மேஜையைச் சுமக்கும் தண்டுகளுக்கு இடங்களாயிருக்கும்படி, சட்டத்தின் அருகே இருக்கவேண்டும்.
- 28அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தினால் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடக்கடவாய்; அவைகளால் மேஜை சுமக்கப்படவேண்டும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.