Exodus 25:28 in Tamil
அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தினால் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடக்கடவாய்; அவைகளால் மேஜை சுமக்கப்படவேண்டும்.
Anthath thandugalais seeththim maraththinaal seythu, avaigalaip ponthagattaal moodakkadavaay; avaigalaal maejai sumakkappadavaendum.
Exodus 25:28 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தினால் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடு; அவைகளால் மேஜை சுமக்கப்படவேண்டும்.
- Open Tamil Contemporary Version
- அக்கம்புகளை சித்தீம் மரத்தால் செய்து, தங்கத்தகட்டால் மூடவேண்டும். அவற்றினாலேயே இந்த மேஜையைச் சுமக்கவேண்டும்.
- Tamil Easy Reading Version
- தண்டுகளைச் சீத்திம் மரத்தினால் செய்து அவற்றைப் பொன்னால் மூடு. தண்டுகள் மேசையைச் சுமந்து செல்லப் பயன்படும்.
Exodus 25:28 in English
- King James Version (KJV)
- And thou shalt make the staves [of] shittim wood, and overlay them with gold, that the table may be borne with them.
- World English Bible (WEB)
- You shall make the poles of acacia wood, and overlay them with gold, that the table may be carried with them.
- American Standard Version (ASV)
- And thou shalt make the staves of acacia wood, and overlay them with gold, that the table may be borne with them.
- Bible in Basic English (BBE)
- Make rods of the same wood, plated with gold, for lifting the table.
- Darby Translation (DBY)
- And thou shalt make the staves of acacia-wood, and overlay them with gold; and the table shall be carried upon them.
- Webster's Bible (WBS)
- And thou shalt make the staffs [of] shittim wood, and overlay them with gold, that the table may be borne with them.
- Young's Literal Translation (YLT)
- and thou hast made the staves of shittim wood, and hast overlaid them with gold, and the table hath been borne with them;
Read in context
- 26அதற்கு நாலு பொன்வளையங்களைப்பண்ணி, அவைகளை அதின் நாலு கால்களுக்கு இருக்கும் நாலு மூலைகளிலும் தைக்கக்கடவாய்.
- 27அந்த வளையங்கள் மேஜையைச் சுமக்கும் தண்டுகளுக்கு இடங்களாயிருக்கும்படி, சட்டத்தின் அருகே இருக்கவேண்டும்.
- 28அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தினால் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடக்கடவாய்; அவைகளால் மேஜை சுமக்கப்படவேண்டும்.
- 29அதற்குரிய தட்டுகளையும், தூபக்கரண்டிகளையும், கிண்ணங்களையும், பானபலி கரகங்களையும் பண்ணக்கடவாய்; அவைகளைப் பசும்பொன்னினால் பண்ணக்கடவாய்.
- 30மேஜையின்மேல் நித்தமும் என் சந்நிதியில் சமுகத்தப்பங்களை வைக்கக்கடவாய்.
Cross references
- Numbers 10:17 எண்ணாகமம் 10:17அப்பொழுது வாசஸ்தலம் இறக்கிவைக்கப்பட்டதுஅதைக் கெர்சோன் புத்திரரும் மெராரி புத்திரரும் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்.
- Acts 9:15 அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:15அதற்கு கர்த்தர்: நீ போ; அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்.
- Exodus 25:27 யாத்திராகமம் 25:27அந்த வளையங்கள் மேஜையைச் சுமக்கும் தண்டுகளுக்கு இடங்களாயிருக்கும்படி, சட்டத்தின் அருகே இருக்கவேண்டும்.
- Exodus 25:14 யாத்திராகமம் 25:14அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி, அவைகளைப் பெட்டியின் பக்கங்களிலிருக்கும் வளையங்களிலேபாய்ச்சக்கடவாய்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.