Exodus 26:20 in Tamil
வாசஸ்தலத்தின் மறுபக்கமாகிய வடபுறத்திலும் இருபது பலகைகளையும்,
Vaasasthalaththin marubakkamaagiya vadaburaththilum irubathu palagaigalaiyum,
Exodus 26:20 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆசரிப்பு கூடாரத்தின் மறுபக்கமாகிய வடபுறத்திலும் இருபது பலகைகளையும்,
- Open Tamil Contemporary Version
- மற்ற பக்கத்திற்கு, இறைசமுகக் கூடாரத்தின் வடக்குப் பக்கத்துக்கு அப்படியே இருபது மரச்சட்டங்களைச் செய்யவேண்டும்.
- Tamil Easy Reading Version
- பரிசுத்தக் கூடாரத்தின் மறுபக்கத்திற்கென்று (வடக்குப் புறம்) மேலும் இருபது சட்டங்கள் செய்.
Exodus 26:20 in English
- King James Version (KJV)
- And for the second side of the tabernacle on the north side [there shall be] twenty boards:
- World English Bible (WEB)
- For the second side of the tabernacle, on the north side, twenty boards,
- American Standard Version (ASV)
- and for the second side of the tabernacle, on the north side, twenty boards,
- Bible in Basic English (BBE)
- And twenty boards for the second side of the house on the north,
- Darby Translation (DBY)
- And for the other side of the tabernacle on the north side there shall be twenty boards.
- Webster's Bible (WBS)
- And for the second side of the tabernacle on the north side [there shall be] twenty boards:
- Young's Literal Translation (YLT)
- 'And for the second side of the tabernacle, for the north side, [are] twenty boards,
Read in context
- 18வாசஸ்தலத்துக்காகச் செய்யப்படுகிற பலகைகளில் இருபது பலகை தெற்கே தென்திசைக்கு எதிராக நிற்கக்கடவது.
- 19அந்த இருபது பலகைகளின்கீழே வைக்கும் நாற்பது வெள்ளிப் பாதங்களை உண்டுபண்ணுவாயாக; ஒரு பலகையின்கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின்கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும்.
- 20வாசஸ்தலத்தின் மறுபக்கமாகிய வடபுறத்திலும் இருபது பலகைகளையும்,
- 21அவைகளின்கீழ் நாற்பது வெள்ளிப் பாதங்களையும் உண்டுபண்ணுவாயாக; ஒரு பலகையின்கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின்கீழ் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும்.
- 22வாசஸ்தலத்தின் மேற்புறத்திற்கு ஆறு பலகைகளையும்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.