Exodus 27:5 in Tamil
அந்தச் சல்லடை பலிபீடத்தின் பாதியுயரத்தில் இருக்கும்படி அதைத் தாழப் பலிபீடத்தின் சுற்றடைப்புக்குக் கீழாக வைப்பாயாக.
Anthas salladai palibeedaththin paathiyuyaraththil irukkumbadi athaith thaazhap palibeedaththin sutradaippukkuk keezhaaga vaippaayaaga.
Exodus 27:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்தச் சல்லடை பலிபீடத்தின் பாதிஉயரத்தில் இருக்கும்படி அதை பலிபீடத்தின் அடியில் சுற்றடைப்புக்குக் கீழே வைக்கவேண்டும்.
- Open Tamil Contemporary Version
- பலிபீடத்தின் விளிம்பின் கீழ் அந்தக் கிராதியை வை. அது பலிபீடத்தின் அடியிலிருந்து பாதி உயரத்தில் இருக்கும்.
- Tamil Easy Reading Version
- பலிபீடத்தின் கீழ்ப்புறத்தில் பாதி உயரத்தில் அந்த சல்லடையை உட்கார வை.
Exodus 27:5 in English
- King James Version (KJV)
- And thou shalt put it under the compass of the altar beneath, that the net may be even to the midst of the altar.
- World English Bible (WEB)
- You shall put it under the ledge around the altar beneath, that the net may reach halfway up the altar.
- American Standard Version (ASV)
- And thou shalt put it under the ledge round the altar beneath, that the net may reach halfway up the altar.
- Bible in Basic English (BBE)
- And put the network under the shelf round the altar so that the net comes half-way up the altar.
- Darby Translation (DBY)
- and thou shalt put it under the ledge of the altar beneath, and the net shall be to the very middle of the altar.
- Webster's Bible (WBS)
- And thou shalt put it under the compass of the altar beneath, that the net may be even to the midst of the altar.
- Young's Literal Translation (YLT)
- and hast put it under the compass of the altar beneath, and the net hath been unto the middle of the altar.
Read in context
- 3அதின் சாம்பலை எடுக்கத்தக்க சட்டிகளையும் கரண்டிகளையும் கிண்ணிகளையும் முள்துறடுகளையும் நெருப்புச்சட்டிகளையும் உண்டாக்குவாயாக; அதின் பணிமுட்டுகளையெல்லாம் வெண்கலத்தால் பண்ணுவாயாக.
- 4வலைப்பின்னல்போன்ற ஒரு வெண்கலச் சல்லடையைப் பண்ணி, அந்தச் சல்லடையின் நாலு மூலைகளிலும் நாலு வெண்கல வளையங்களை உண்டாக்கி,
- 5அந்தச் சல்லடை பலிபீடத்தின் பாதியுயரத்தில் இருக்கும்படி அதைத் தாழப் பலிபீடத்தின் சுற்றடைப்புக்குக் கீழாக வைப்பாயாக.
- 6பலிபீடத்துக்குச் சீத்திம் மரத்தால் தண்டுகளையும் பண்ணி, அவைகளை வெண்கலத்தகட்டால் மூடுவாயாக.
- 7பலிபீடத்தைச் சுமக்கத்தக்கதாக அந்தத் தண்டுகள் அதின் இரண்டு பக்கங்களிலும் வளையங்களிலே பாய்ச்சப்பட்டிருக்கவேண்டும்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.