Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 27:6 in Tamil

பலிபீடத்துக்குச் சீத்திம் மரத்தால் தண்டுகளையும் பண்ணி, அவைகளை வெண்கலத்தகட்டால் மூடுவாயாக.

Palibeedaththukkus seeththim maraththaal thandugalaiyum panni, avaigalai vengalaththagattaal mooduvaayaaga.

Download verse image

Exodus 27:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
பலிபீடத்திற்குச் சீத்திம் மரத்தால் தண்டுகளைச் செய்து, அவைகளை வெண்கலத்தகட்டால் மூடவேண்டும்.
Open Tamil Contemporary Version
சித்தீம் மரத்தினால் பலிபீடத்திற்குத் தண்டுகளைச் செய்து, அவற்றை வெண்கலத் தகடுகளால் மூடவேண்டும்.
Tamil Easy Reading Version
“பலிபீடத்திற்கான தூண்களை சீத்திம் மரத்தால் செய்து அதை வெண்கலத்தால் மூட வேண்டும்.

Exodus 27:6 in English

King James Version (KJV)
And thou shalt make staves for the altar, staves [of] shittim wood, and overlay them with brass.
World English Bible (WEB)
You shall make poles for the altar, poles of acacia wood, and overlay them with bronze.
American Standard Version (ASV)
And thou shalt make staves for the altar, staves of acacia wood, and overlay them with brass.
Bible in Basic English (BBE)
And make rods for the altar, of hard wood, plated with brass.
Darby Translation (DBY)
And thou shalt make staves for the altar, staves of acacia-wood, and overlay them with copper.
Webster's Bible (WBS)
And thou shalt make staffs for the altar, staffs [of] shittim wood, and overlay them with brass.
Young's Literal Translation (YLT)
'And thou hast made staves for the altar, staves of shittim wood, and hast overlaid them [with] brass.

Read in context

  1. 4வலைப்பின்னல்போன்ற ஒரு வெண்கலச் சல்லடையைப் பண்ணி, அந்தச் சல்லடையின் நாலு மூலைகளிலும் நாலு வெண்கல வளையங்களை உண்டாக்கி,
  2. 5அந்தச் சல்லடை பலிபீடத்தின் பாதியுயரத்தில் இருக்கும்படி அதைத் தாழப் பலிபீடத்தின் சுற்றடைப்புக்குக் கீழாக வைப்பாயாக.
  3. 6பலிபீடத்துக்குச் சீத்திம் மரத்தால் தண்டுகளையும் பண்ணி, அவைகளை வெண்கலத்தகட்டால் மூடுவாயாக.
  4. 7பலிபீடத்தைச் சுமக்கத்தக்கதாக அந்தத் தண்டுகள் அதின் இரண்டு பக்கங்களிலும் வளையங்களிலே பாய்ச்சப்பட்டிருக்கவேண்டும்.
  5. 8அதை உள் வெளிவிட்டுப் பலகைகளினாலே பண்ணவேண்டும்; மலையில் உனக்குக் காண்பிக்கப்பட்டபடியே அதைப் பண்ணக்கடவர்கள்.
Read all of Exodus 27

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.