Exodus 30:27 in Tamil
மேஜையையும், அதின் பணிமுட்டுகள் எல்லாவற்றையும், குத்துவிளக்கையும், அதின் கருவிகளையும், தூபபீடத்தையும்,
Maejaiyaiyum, athin panimuttugal ellaavatraiyum, kuththuvilakkaiyum, athin karuvigalaiyum, thoobabeedaththaiyum,
Exodus 30:27 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மேஜையையும், அதின் பணிப்பொருட்கள் எல்லாவற்றையும், குத்துவிளக்கையும், அதின் கருவிகளையும், தூப பீடத்தையும்,
- Open Tamil Contemporary Version
- மேஜையையும், அதிலுள்ள பொருட்களையும், குத்துவிளக்குகளையும், அதின் உபகரணங்களையும், தூபபீடத்தையும் அபிஷேகம் செய்யவேண்டும்.
- Tamil Easy Reading Version
- எண்ணெயை மேசைமீதும் அதன் மீதுள்ள எல்லாப் பாத்திரங்களின்மீதும் ஊற்று. குத்துவிளக்குத் தண்டின்மீதும், அதன் உபகரணங்களின்மீதும், தூபபீடத்தின்மீதும் ஊற்று.
Exodus 30:27 in English
- King James Version (KJV)
- And the table and all his vessels, and the candlestick and his vessels, and the altar of incense,
- World English Bible (WEB)
- the table and all its articles, the lamp stand and its accessories, the altar of incense,
- American Standard Version (ASV)
- and the table and all the vessels thereof, and the candlestick and the vessels thereof, and the altar of incense,
- Bible in Basic English (BBE)
- And on the table and all its vessels, and on the support for the lights, with its vessels, and on the altar for burning spices,
- Darby Translation (DBY)
- and the table and all its utensils, and the lamp-stand and its utensils, and the altar of incense,
- Webster's Bible (WBS)
- And the table and all its vessels, and the candlestick and its vessels, and the altar of incense,
- Young's Literal Translation (YLT)
- and the table and all its vessels, and the candlestick and its vessels, and the altar of perfume,
Read in context
- 25அதனால், பரிமள தைலக்காரன் செய்வதுபோல, கூட்டப்பட்ட பரிமளதைலமாகிய சுத்தமான அபிஷேக தைலத்தை உண்டுபண்ணுவாயாக; அது பரிசுத்த அபிஷேக தைலமாயிருக்கக்கடவது.
- 26அதினாலே ஆசரிப்புக் கூடாரத்தையும், சாட்சிப்பெட்டியையும்,
- 27மேஜையையும், அதின் பணிமுட்டுகள் எல்லாவற்றையும், குத்துவிளக்கையும், அதின் கருவிகளையும், தூபபீடத்தையும்,
- 28தகன பலிபீடத்தையும், அதின் பணிமுட்டுகள் எல்லாவற்றையும், தொட்டியையும், அதின் பாதத்தையும் அபிஷேகம்பண்ணி,
- 29அவைகள் மகா பரிசுத்தமாயிருக்கும்படிக்கு, அவைகளைப் பரிசுத்தப்படுத்துவாயாக; அவைகளைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாயிருக்கும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.