Exodus 30:28 in Tamil
தகன பலிபீடத்தையும், அதின் பணிமுட்டுகள் எல்லாவற்றையும், தொட்டியையும், அதின் பாதத்தையும் அபிஷேகம்பண்ணி,
Thagana palibeedaththaiyum, athin panimuttugal ellaavatraiyum, thottiyaiyum, athin paathaththaiyum abishaegambanni,
Exodus 30:28 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தகன பலிபீடத்தையும் அதின் பணிப்பொருட்கள் எல்லாவற்றையும், தொட்டியையும், அதின் பாதத்தையும் அபிஷேகம்செய்து,
- Open Tamil Contemporary Version
- தகன பலிபீடத்தையும், அதிலுள்ள எல்லா பாத்திரங்களையும், தொட்டியையும், அதன் கால்களையும் அபிஷேகம் செய்யவேண்டும்.
- Tamil Easy Reading Version
- “தேவனுக்கு பலிகளை எரிப்பதற்கான பலி பீடத்திலும் எண்ணெயை ஊற்று. இதன் பாத்திரத்திலும் அதன் அடித்தளத்திலும் ஊற்று.
Exodus 30:28 in English
- King James Version (KJV)
- And the altar of burnt offering with all his vessels, and the laver and his foot.
- World English Bible (WEB)
- the altar of burnt offering with all its utensils, and the basin with its base.
- American Standard Version (ASV)
- and the altar of burnt-offering with all the vessels thereof, and the laver and the base thereof.
- Bible in Basic English (BBE)
- And on the altar of burned offerings with its vessels, and on the washing-vessel and its base.
- Darby Translation (DBY)
- and the altar of burnt-offering and all its utensils, and the laver and its stand.
- Webster's Bible (WBS)
- And the altar of burnt-offering with all its vessels, and the laver and its foot.
- Young's Literal Translation (YLT)
- and the altar of burnt-offering and all its vessels, and the laver and its base;
Read in context
- 26அதினாலே ஆசரிப்புக் கூடாரத்தையும், சாட்சிப்பெட்டியையும்,
- 27மேஜையையும், அதின் பணிமுட்டுகள் எல்லாவற்றையும், குத்துவிளக்கையும், அதின் கருவிகளையும், தூபபீடத்தையும்,
- 28தகன பலிபீடத்தையும், அதின் பணிமுட்டுகள் எல்லாவற்றையும், தொட்டியையும், அதின் பாதத்தையும் அபிஷேகம்பண்ணி,
- 29அவைகள் மகா பரிசுத்தமாயிருக்கும்படிக்கு, அவைகளைப் பரிசுத்தப்படுத்துவாயாக; அவைகளைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாயிருக்கும்.
- 30ஆரோனும் அவன் குமாரரும் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, நீ அவர்களை அபிஷேகம்பண்ணி, அவர்களைப் பரிசுத்தப்படுத்துவாயாக.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.