Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 35:17 in Tamil

பிராகாரத்தின் தொங்குதிரைகளையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், பிராகாரத்து வாசலின் தொங்கு திரையையும்,

Piraagaaraththin thonguthiraigalaiyum, athin thoongalaiyum, athin paathangalaiyum, piraagaaraththu vaasalin thongu thiraiyaiyum,

Download verse image

Exodus 35:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
பிராகாரத்தின் தொங்கு திரைகளையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், பிராகாரத்து வாசலின் தொங்கு திரையையும்,
Open Tamil Contemporary Version
முற்றத்திற்கான திரைகள், அதற்குரிய கம்புகள், அடித்தளங்கள், முற்ற வாசலுக்கான திரைகள்,
Tamil Easy Reading Version
பிரகாரத்தைச் சுற்றிலுமுள்ள திரைகள், அவற்றிற்கான தூண்களும், பீடங்களும், பிரகாரத்திற்கான நுழை வாயிலை மூடும் திரை,

Exodus 35:17 in English

King James Version (KJV)
The hangings of the court, his pillars, and their sockets, and the hanging for the door of the court,
World English Bible (WEB)
the hangings of the court, its pillars, their sockets, and the screen for the gate of the court;
American Standard Version (ASV)
the hangings of the court, the pillars thereof, and their sockets, and the screen for the gate of the court;
Bible in Basic English (BBE)
The hangings for the open space, its pillars and their bases, and the curtain for the doorway;
Darby Translation (DBY)
the hangings of the court, its pillars, and its bases, and the curtains of the gate of the court;
Webster's Bible (WBS)
The hangings of the court, its pillars, and their sockets, and the hanging for the door of the court,
Young's Literal Translation (YLT)
'The hangings of the court, its pillars, and their sockets, and the covering of the gate of the court,

Read in context

  1. 15தூபபீடத்தையும், அதின் தண்டுகளையும், அபிஷேகதைலத்தையும், சுகந்த தூபவர்க்கத்தையும், வாசஸ்தலத்தின் வாசலுக்குத் தொங்குதிரையையும்,
  2. 16தகனபலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், அதன் தண்டுகளையும், அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும், அதின் பாதத்தையும்,
  3. 17பிராகாரத்தின் தொங்குதிரைகளையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், பிராகாரத்து வாசலின் தொங்கு திரையையும்,
  4. 18வாசஸ்தலத்தின் முளைகளையும், பிராகாரத்தின் முளைகளையும், அவைகளின் கயிறுகளையும்,
  5. 19பரிசுத்த ஸ்தலத்திலே ஆராதனை செய்வதற்குரிய வஸ்திரங்களையும், ஆசாரிய ஊழியஞ்செய்கிற ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்களையும், அவன் குமாரரின் வஸ்திரங்களையும் அவர்கள் செய்யக்கடவர்கள் என்றான்.
Read all of Exodus 35

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.