Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 38:9 in Tamil

பிராகாரத்தையும் உண்டுபண்ணினான். தெற்கே தென்திசைக்கு எதிரானபிராகாரத்துக்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலால் நெய்த நூறு முழ நீளமானதொங்குதிரைகளைச் செய்தான்.

Piraagaaraththaiyum undubanninaan. therkae thenthisaikku ethiraanabiraagaaraththukkuth thiriththa melliya panjsunoolaal neytha nooru muzha neelamaanathonguthiraigalais seythaan.

Exodus 38:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
பிராகாரத்தையும் உண்டாக்கினான். தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்திற்கு திரித்த மெல்லிய பஞ்சுநூலால் நெய்த நூறு முழ நீளமான தொங்கு திரைகளைச் செய்தான்.
Open Tamil Contemporary Version
அதன்பின் அவர்கள் முற்றத்தை அமைத்தார்கள். அது தெற்குப் பக்கம் நூறுமுழம் நீளமாய் இருந்தது. அதற்கு திரித்த மென்பட்டு நூலினால் நெய்யப்பட்ட திரைகள் இருந்தன.
Tamil Easy Reading Version
பின்னர் முற்றத்தைச் சுற்றி திரைச் சீலைகள் எழுப்பினான். 100 முழ நீளமுள்ள தொங்குதிரையை தெற்குப் பக்கத்தில் எழுப்பினான். மெல்லிய துகிலால் அத்திரைகள் அமைந்தன.

Exodus 38:9 in English

King James Version (KJV)
And he made the court: on the south side southward the hangings of the court [were of] fine twined linen, an hundred cubits:
World English Bible (WEB)
He made the court: for the south side southward the hangings of the court were of fine twined linen, one hundred cubits;
American Standard Version (ASV)
And he made the court: for the south side southward the hangings of the court were of fine twined linen, a hundred cubits;
Bible in Basic English (BBE)
To make the open space, he put hangings on the south side, of the best linen, a hundred cubits long:
Darby Translation (DBY)
And he made the court. On the south side southward, the hangings of the court were of twined byssus, a hundred cubits;
Webster's Bible (WBS)
And he made the court: on the south side southward the hangings of the court [were of] fine twined linen, a hundred cubits:
Young's Literal Translation (YLT)
And he maketh the court; at the south side southward, the hangings of the court of twined linen, a hundred by the cubit,

Read in context

  1. 7பலிபீடத்தை அவைகளால் சுமக்கத் தக்கதாக, அதின் பக்கங்களிலுள்ள வளையங்களில் பாய்ச்சினான்; பலிபீடத்தை உள்வெளிவிட்டுப் பலகைகளினால் செய்தான்.
  2. 8ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டம் கூட்டமாய்க் கூடின ஸ்திரீகளின் தர்ப்பணங்களாலே, வெண்கலத் தொட்டியையும் அதின் வெண்கலப் பாதத்தையும் உண்டாக்கினான்.
  3. 9பிராகாரத்தையும் உண்டுபண்ணினான். தெற்கே தென்திசைக்கு எதிரானபிராகாரத்துக்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலால் நெய்த நூறு முழ நீளமானதொங்குதிரைகளைச் செய்தான்.
  4. 10அவைகளின் தூண்கள் இருபது; அவைகளின் வெண்கலப் பாதங்கள் இருபது; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் பூண்களும் வெள்ளி.
  5. 11வடபக்கத்துத் தொங்குதிரைகள் நூறு முழம்; அவைகளின் தூண்கள் இருபது; அவைகளின் வெண்கலப் பாதங்கள் இருபது; தூண்களின் கொக்கிகளும் பூண்களும் வெள்ளி.
Read all of Exodus 38

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.