Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 36:11 in Tamil

இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் ஓரத்தில் இளநீலநூலால் ஐம்பது காதுகளை உண்டுபண்ணி, அப்படியே இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்திலும் உண்டுபண்ணினான்.

Inaikkappatta oru mooduthiraiyin oraththil ilaneelanoolaal aimbathu kaathugalai undubanni, appadiyae inaikkappatta matra mooduthiraiyin oraththilum undubanninaan.

Download verse image

Exodus 36:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் ஓரத்தில் இளநீலநூலால் ஐம்பது வளையங்களை உண்டாக்கி, அப்படியே இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்திலும் உண்டாக்கினான்.
Open Tamil Contemporary Version
இணைக்கப்பட்ட ஒரு தொகுப்பு திரையின் கடைசி திரையின் விளிம்பு நெடுகிலும், நீலநிறத் துணியினால் வளையங்களைச் செய்தார்கள். அவ்விதமே இணைக்கப்பட்ட மற்றத்திரையின் தொகுப்பின் விளிம்பு நெடுகிலும் செய்தார்கள்.
Tamil Easy Reading Version
ஒரு திரையின் கடைசிப் பகுதியில் நீலத்துணியால் துளைகளைச் செய்தனர். மற்றொரு திரையின் கடைசிப் பகுதியிலும் அவ்வாறே செய்தனர்.

Exodus 36:11 in English

King James Version (KJV)
And he made loops of blue on the edge of one curtain from the selvedge in the coupling: likewise he made in the uttermost side of [another] curtain, in the coupling of the second.
World English Bible (WEB)
He made loops of blue on the edge of the one curtain from the edge in the coupling. Likewise he made in the edge of the curtain that was outermost in the second coupling.
American Standard Version (ASV)
And he made loops of blue upon the edge of the one curtain from the selvedge in the coupling: likewise he made in the edge of the curtain that was outmost in the second coupling.
Bible in Basic English (BBE)
And they put twists of blue cord on the edge of the outside curtain of the first group, and in the same way on the outside curtain of the second group.
Darby Translation (DBY)
And he made loops of blue on the edge of one curtain at the edge of the coupling; he did likewise in the edge of the outermost curtain in the other coupling.
Webster's Bible (WBS)
And he made loops of blue on the edge of one curtain from the selvedge in the coupling: likewise he made in the extremity of [another] curtain, in the coupling of the second.
Young's Literal Translation (YLT)
and he maketh loops of blue on the edge of the one curtain, at the end, in the joining; so he hath made in the edge of the outmost curtain, in the joining of the second;

Read in context

  1. 9ஒவ்வொரு மூடுதிரை இருபத்தெட்டு முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருந்தது; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாயிருந்தது.
  2. 10ஐந்து மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்து, மற்ற ஐந்து மூடுதிரைகளையும் ஒன்றோடொன்று இணைத்தான்.
  3. 11இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் ஓரத்தில் இளநீலநூலால் ஐம்பது காதுகளை உண்டுபண்ணி, அப்படியே இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்திலும் உண்டுபண்ணினான்.
  4. 12காதுகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவைகளாயிருந்தது.
  5. 13ஐம்பது பொன் கொக்கிகளையும் பண்ணி, அந்தக் கொக்கிகளால் மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்துவிட்டான். இவ்விதமாக ஒரே வாசஸ்தலமாயிற்று.
Read all of Exodus 36

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.