Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 36:13 in Tamil

ஐம்பது பொன் கொக்கிகளையும் பண்ணி, அந்தக் கொக்கிகளால் மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்துவிட்டான். இவ்விதமாக ஒரே வாசஸ்தலமாயிற்று.

Aimbathu pon kokkigalaiyum panni, anthak kokkigalaal mooduthiraigalai ondrodondru inaiththuvittaan. ivvithamaaga orae vaasasthalamaayitru.

Download verse image

Exodus 36:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஐம்பது பொன் கொக்கிகளையும் செய்து, அந்தக் கொக்கிகளால் மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்துவிட்டான். இவ்விதமாக ஆசாரிப்புக்கூடாரம் ஒன்றானது.
Open Tamil Contemporary Version
பின் ஐம்பது தங்கக்கொக்கிகளைச் செய்து, இரண்டு தொகுப்புத் திரைகளையும் ஒன்றாய் இணைத்தார்கள். இவ்வாறு இறைசமுகக் கூடாரம் ஒரே அமைப்பாய் ஆக்கப்பட்டது.
Tamil Easy Reading Version
பின் அவர்கள் அத்திரைகளை இணைப்பதற்கு 50 பொன் வளையங்களைச் செய்தனர். எனவே பரிசுத்தக் கூடாரம் ஒரே துண்டாக இணைக்கப்பட்டது.

Exodus 36:13 in English

King James Version (KJV)
And he made fifty taches of gold, and coupled the curtains one unto another with the taches: so it became one tabernacle.
World English Bible (WEB)
He made fifty clasps of gold, and coupled the curtains to one another with the clasps: so the tabernacle was a unit.
American Standard Version (ASV)
And he made fifty clasps of gold, and coupled the curtains one to another with the clasps: so the tabernacle was one.
Bible in Basic English (BBE)
And they made fifty hooks of gold, joining the curtains one to another with the hooks; and so the House was made.
Darby Translation (DBY)
And he made fifty clasps of gold, and coupled the curtains together with the clasps, so that the tabernacle became one.
Webster's Bible (WBS)
And he made fifty buttons of gold, and coupled the curtains one to another with the buttons. So it became one tabernacle.
Young's Literal Translation (YLT)
And he maketh fifty hooks of gold, and joineth the curtains one unto another by the hooks, and the tabernacle is one.

Read in context

  1. 11இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் ஓரத்தில் இளநீலநூலால் ஐம்பது காதுகளை உண்டுபண்ணி, அப்படியே இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்திலும் உண்டுபண்ணினான்.
  2. 12காதுகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவைகளாயிருந்தது.
  3. 13ஐம்பது பொன் கொக்கிகளையும் பண்ணி, அந்தக் கொக்கிகளால் மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்துவிட்டான். இவ்விதமாக ஒரே வாசஸ்தலமாயிற்று.
  4. 14வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாகப்போடும்படி ஆட்டுமயிரினால் நெய்த பதினொரு மூடுதிரைகளையும் பண்ணினான்.
  5. 15ஒவ்வொரு மூடுதிரை முப்பது முழு நீளமும் நாலு முழ அகலமுமாயிருந்தது. பதினொரு மூடுதிரைகளும் ஒரே அளவாயிருந்தது.
Read all of Exodus 36

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.